• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஒமிக்ரோன் பரவல் : மோடி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம்!

நாடு தற்போது ஒமிக்ரோன் அலையில் சிக்கியுள்ளது – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

Dhackshala by Dhackshala
2022/02/10
in இலங்கை, முக்கிய செய்திகள்
78 1
A A
0
60
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் கடந்த 10 நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு தற்போது ஒமிக்ரோன் அலையில் சிக்கியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

டெல்டா அலையுடன் ஒப்பிடும்போது, ​​பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது குறைவாகவே இருந்தபோதிலும், நோய்த்தொற்று ஏற்பட்டால் அறிகுறிகளைக் குறைப்பதற்காக  தாமதமின்றி பூஸ்டர் டோஸ்களைப் பெறுமாறு சுகாதார நிபுணர்கள் மக்களை வலியுறுத்தினர்.

பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெற்றவர்களில் இலங்கை இன்னும் குறைந்த சதவீதத்தைக் காட்டுவதாகவும் பூஸ்டர்கள் விரைவில் வழங்கப்படாவிட்டால், மருந்துகளின் அளவு ஜூலை மாதத்திற்குள் காலாவதியாகிவிடும் என்றும் சுகாதார அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நாடு முழுவதும் பரவும் நோய்த்தொற்றுகளின் விகிதம் கடந்த சில வாரங்களில் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பூஸ்டரைப் பெற்றவர்கள் இன்னும் அதைப் பெறாதவர்களை விட குறைவான அறிகுறிகளைக் காட்டுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இதைப் பொருட்படுத்தாமல், ஜலதோஷம், தலைவலி, சோர்வு, தும்மல், தொண்டை வலி, தொடர் இருமல், கரகரப்பான குரல், சளி அல்லது நடுக்கம், காய்ச்சல், தலைசுற்றல், தசைவலி, வாசனை இழப்பு அல்லது மார்பு வலி போன்றவற்றால் பாதிக்கப்பட்டால் அவர்கள் உடனடியாக PCR பரிசோதனை செய்து, அதன் முடிவு வரும் வரை வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அறிகுறிகள் தீவிரமாக இல்லாவிட்டால், மக்கள் வீட்டு சிகிச்சையைப் பெறலாம் என்றும் ஆனால் அறிகுறிகள் மோசமாக இருந்தால், அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டுமென்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பூஸ்டர் டோஸ் பெற்றவர்கள் கொரோனா நோயாளியுடன் தொடர்புகொண்டிருந்தால், அவர்கள் தனிமைப்படுத்தப்படவேண்டிய அவசியமில்லை என்றும் இருப்பினும் அறிகுறிகளைக் கவனிக்கவும் வீடுகளை விட்டுவெளியேறும்போது முகக்கவசங்களை அணியவும் அவர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேநேரம், இன்னும் பூஸ்டர் டோஸைப் பெறாதவர்கள் கொரோனா நோயாளியுடன் தொடர்புகொண்டவர்களாயின் அவர்கள் PCR சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் ஃபைசர் தடுப்பூசிகள் பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் தவறான எண்ணங்களை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related

Tags: ஒமிக்ரோன்சுகாதார நிபுணர்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

“மகிந்த புலிகளுக்கு முடிவுகட்டினார் – கோட்டாபய கொரோனாவை தடுத்தார்“ – ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ!

Next Post

சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் 4ஆவது நாளாகவும் தொடர்கிறது

Related Posts

ஆட்சி அதிகாரத்தில் மாற்றங்களை செய்ய பாரதிய ஜனதா கட்சி தீர்மானம் – அமைச்சரவையிலும் பாரிய மாற்றம்!
இந்தியா

2026-05-31
முற்றுகையை மீறிய கப்பல் ஒன்று செயலிழக்கப்பட்டதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை மையம் அறிவிப்பு!
உலகம்

முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!
இலங்கை

மஸ்கெலியாவில் மண்மேடு சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

2026-05-31
பேருந்து கட்டணங்கள் உயரும் சாத்தியம் ?
இலங்கை

பேருந்து கட்டணங்கள் உயரும் சாத்தியம் ?

2026-05-31
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை
இலங்கை

ஏறாவூரில் மொபைல் போன் தகராறில் தங்கை கொலை – 14 வயது அண்ணன் நன்னடத்தை இல்லத்தில் !

2026-05-31
தேசிய மக்கள் சக்தியும்  ஆட்டமாஸ்தானாதிபதியும் – நிலாந்தன்! 
இலங்கை

தேசிய மக்கள் சக்தியும்  ஆட்டமாஸ்தானாதிபதியும் – நிலாந்தன்! 

2026-05-31
Next Post
சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தாதியர் சங்கத்தினர்  அறிவிப்பு

சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் 4ஆவது நாளாகவும் தொடர்கிறது

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய குழு நாளை இலங்கை வருகை

பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் தொடர்ந்தும் விடுதலைப் புலிகள் - ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை பாராட்டு!

தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் – தமிழகத்தைச் சேர்ந்த குழு இலங்கைக்கு வருகை

தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் - தமிழகத்தைச் சேர்ந்த குழு இலங்கைக்கு வருகை

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
ஆட்சி அதிகாரத்தில் மாற்றங்களை செய்ய பாரதிய ஜனதா கட்சி தீர்மானம் – அமைச்சரவையிலும் பாரிய மாற்றம்!

ஆட்சி அதிகாரத்தில் மாற்றங்களை செய்ய பாரதிய ஜனதா கட்சி தீர்மானம் – அமைச்சரவையிலும் பாரிய மாற்றம்!

0
முற்றுகையை மீறிய கப்பல் ஒன்று செயலிழக்கப்பட்டதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை மையம் அறிவிப்பு!

முற்றுகையை மீறிய கப்பல் ஒன்று செயலிழக்கப்பட்டதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை மையம் அறிவிப்பு!

0
ஐ.பி.எல். 2026 இறுதிப் போட்டி இன்று: சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போவது யார்?

ஐ.பி.எல். 2026 இறுதிப் போட்டி இன்று: சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போவது யார்?

0
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

மஸ்கெலியாவில் மண்மேடு சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

0
பேருந்து கட்டணங்கள் உயரும் சாத்தியம் ?

பேருந்து கட்டணங்கள் உயரும் சாத்தியம் ?

0
ஆட்சி அதிகாரத்தில் மாற்றங்களை செய்ய பாரதிய ஜனதா கட்சி தீர்மானம் – அமைச்சரவையிலும் பாரிய மாற்றம்!

ஆட்சி அதிகாரத்தில் மாற்றங்களை செய்ய பாரதிய ஜனதா கட்சி தீர்மானம் – அமைச்சரவையிலும் பாரிய மாற்றம்!

2026-05-31
முற்றுகையை மீறிய கப்பல் ஒன்று செயலிழக்கப்பட்டதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை மையம் அறிவிப்பு!

முற்றுகையை மீறிய கப்பல் ஒன்று செயலிழக்கப்பட்டதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை மையம் அறிவிப்பு!

2026-05-31
ஐ.பி.எல். 2026 இறுதிப் போட்டி இன்று: சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போவது யார்?

ஐ.பி.எல். 2026 இறுதிப் போட்டி இன்று: சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போவது யார்?

2026-05-31
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

மஸ்கெலியாவில் மண்மேடு சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

2026-05-31
பேருந்து கட்டணங்கள் உயரும் சாத்தியம் ?

பேருந்து கட்டணங்கள் உயரும் சாத்தியம் ?

2026-05-31

Recent News

ஆட்சி அதிகாரத்தில் மாற்றங்களை செய்ய பாரதிய ஜனதா கட்சி தீர்மானம் – அமைச்சரவையிலும் பாரிய மாற்றம்!

ஆட்சி அதிகாரத்தில் மாற்றங்களை செய்ய பாரதிய ஜனதா கட்சி தீர்மானம் – அமைச்சரவையிலும் பாரிய மாற்றம்!

2026-05-31
முற்றுகையை மீறிய கப்பல் ஒன்று செயலிழக்கப்பட்டதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை மையம் அறிவிப்பு!

முற்றுகையை மீறிய கப்பல் ஒன்று செயலிழக்கப்பட்டதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை மையம் அறிவிப்பு!

2026-05-31
ஐ.பி.எல். 2026 இறுதிப் போட்டி இன்று: சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போவது யார்?

ஐ.பி.எல். 2026 இறுதிப் போட்டி இன்று: சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போவது யார்?

2026-05-31
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

மஸ்கெலியாவில் மண்மேடு சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

2026-05-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.