• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஒட்சிசன் தேவைகளை எடுத்துக்கூறினால் இனவாதியா?? சாணக்கியன் சபையில் ஆதங்கம்!

டெங்கு தடுப்பு செயலணியின் பணியாளர்கள் குறித்து ஆளும் தரப்பு மௌனம் காக்கின்றமை கவலையளிக்கின்றது – இரா.சாணக்கியன்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/02/22
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
72 0
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

டெங்கு தடுப்பு செயலணியின் பணியாளர்களுக்கு ஒரு இலட்சம் வேலை வாய்ப்புத் திட்டத்தின் ஊடாக நிரந்தர நியமனத்தை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஆளும் தரப்பு உறுப்பினர்களில் ஒருவர் கூட, டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட செயலணியில் உள்ள இளைஞர் – யுவதிகள், சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பாக ஒரு வார்த்தையையேனும் பேசவில்லை.

இதனையிட்டு நாம் மிகவும் கவலையடைகிறோம். உண்மையில் இந்த செயலணி  2018 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டபோது ஒரு இலட்சம் பேரில் 238 பேருக்கு டெங்கு நோய் கண்டறியப்பட்டது.

2023 ஆம் ஆண்டாகும்போது ஒரு இலட்சம் பேரில் 100 பேரளவில் டெங்கு நோயாளர்களை குறைப்பதே இதன் நோக்கமாகவும் இருந்தது.

கொழும்பு, களுத்துறை மாவட்டங்களில் டெங்கு நோயெதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்டவர்கள், இன்று மிகவும் கவலையுடனேயே தங்களின் கடமைகளை செய்து வருகின்றனர்.

எனினும், அவர்கள் மாவட்ட ரீதியாக தங்களின் கடமைகளை சரியாகவும் எந்தவொரு சிக்கலுமின்றி மேற்கொண்டே, தங்களுக்கு நிரந்தர நியமனத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோருகிறார்கள்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்னர், இவர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டபோது இரவு முமூவதும் அவர்கள் சுகாதார அமைச்சில் இருந்து, தங்களுக்கு சார்பான பதில் ஒன்று வரும் என்று எதிர்ப்பார்த்தார்கள்.

2021 ஆம் ஆண்டும் இவர்கள், முன்னாள் சுகாதார அமைச்சரை சந்தித்து இதுதொடர்பான கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்கள்.

அமைச்சர் அன்று வழங்கிய உறுதி மொழியை நம்பித்தான் அவர்கள் தங்களின் கடமைகளையும் சரியாக செய்தார்கள்.

கொரோனா பரவ ஆரம்பித்த காலத்தில் பி.பி.டி. கிட் கூட இல்லாமல், தங்களின் உயிரை பணயம் வைத்துதான், 20 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு அவர்கள் வேலை செய்திருந்தார்கள்.

இன்றும் அவர்கள் அதே சம்பளத்தில்தான் வேலை செய்கிறார்கள்.

1169 பேர் 8 ஆம் தரக் கல்விக் தகமையுடனும், 322 பேர் சாதாரணத்தரக் கல்வித் தகமையுடனும்  இன்று இதில் கடமையாற்றி வருகிறார்கள்.

இவர்கள் தொடர்பாக அமைச்சர் கவனம் செலுத்தி, இவர்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்க வேண்டும் என்று நாம் கேட்டுக் கொள்கிறோம்.

ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு திட்டத்திலேனும் இவர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டிருந்தால், அவர்கள் இன்னமும் ஊக்கமாக வேலை செய்யக்கூடியதாக இருக்கும்.

இதற்கான நடவடிக்கையை நாம் மேற்கொள்ள வேண்டும்.

இன்று ஒரு இலட்சம் வேலை வாய்ப்புத் திட்டத்தை எடுத்துக் கொண்டால் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக நூற்றுக் கணக்கானோர் நியமனத்தைப் பெற்றுள்ளார்கள்.

அவர்கள் இலட்சக்கணக்கில் இலஞ்சம் கொடுத்து, நியமனத்தைப் பெற்று விட்டு, இன்று வேலை செய்யாமல் வீட்டில் இருக்கிறார்கள்.

நோய்கள் என்பது முடிந்துவிடும் ஒன்றல்ல. டெங்கு நோய் ஒழிந்த பிறகு இன்னுமொரு நோய் புதிதாக உருவாகலாம்.

எனவே, டெங்கு தடுப்பு செயலிணியின் பணியாளர்களுக்கு ஒரு இலட்சம் வேலை வாய்ப்புத் திட்டத்தின் ஊடாக நிரந்தர நியமனத்தை வழங்க வேண்டும் என்று நாம் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.’ எனத் தெரிவித்துள்ளார்.

Related

Tags: இரா.சாணக்கியன்டெங்கு தடுப்பு செயலணிபணியாளர்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆயிரம் தணிக்கையாளர்களை உள்ளீர்க்க சீன காணொளி இணைத்தளம் தீர்மானம்!

Next Post

கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

Related Posts

மகாராஷ்டிராவில் இடிந்து வீழ்ந்த கட்டிடம்; 9 பேர் உயிரிழப்பு, மீட்பு பணி தீவிரம்!
இந்தியா

மகாராஷ்டிராவில் இடிந்து வீழ்ந்த கட்டிடம்; 9 பேர் உயிரிழப்பு, மீட்பு பணி தீவிரம்!

2026-07-31
மருதங்கேணியில் தேசிய மக்கள் சக்தியின் பிரமாண்ட மக்கள் சந்திப்பு ஆரம்பம்…..!
இலங்கை

மருதங்கேணியில் தேசிய மக்கள் சக்தியின் பிரமாண்ட மக்கள் சந்திப்பு ஆரம்பம்…..!

2026-07-31
மேல் மாகாணத்தில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்
இலங்கை

84 ஆயிரத்தைக் கடந்த டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை!

2026-07-31
ஊடக சுதந்திரம் கோரி  வடக்கு ஊடகவியலாளர்கள் போராட்டம்!
இலங்கை

ஊடக சுதந்திரம் கோரி வடக்கு ஊடகவியலாளர்கள் போராட்டம்!

2026-07-31
ஈஸ்டர் தாக்குதல்கள்; ஹேமசிறி, பூஜித்வுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று!
இலங்கை

ஈஸ்டர் தாக்குதல்கள்; ஹேமசிறி, பூஜித்வுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று!

2026-07-31
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 200 மில்லியன் டொலர் கடனுதவி!
ஆசிரியர் தெரிவு

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 200 மில்லியன் டொலர் கடனுதவி!

2026-07-31
Next Post
கிராமங்களில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

நாடு முழுவதும் இன்று மின்வெட்டு அமுல் – முக்கிய அறிவிப்பு !

நாட்டில் நாளை 4 மணிநேர மின்வெட்டு!

கூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி!

எரிபொருள் விலை அதிகரிப்பு – முக்கிய பணிப்புரை விடுத்தார் ஜனாதிபதி!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
மகாராஷ்டிராவில் இடிந்து வீழ்ந்த கட்டிடம்; 9 பேர் உயிரிழப்பு, மீட்பு பணி தீவிரம்!

மகாராஷ்டிராவில் இடிந்து வீழ்ந்த கட்டிடம்; 9 பேர் உயிரிழப்பு, மீட்பு பணி தீவிரம்!

0
மருதங்கேணியில் தேசிய மக்கள் சக்தியின் பிரமாண்ட மக்கள் சந்திப்பு ஆரம்பம்…..!

மருதங்கேணியில் தேசிய மக்கள் சக்தியின் பிரமாண்ட மக்கள் சந்திப்பு ஆரம்பம்…..!

0
மேல் மாகாணத்தில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்

84 ஆயிரத்தைக் கடந்த டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை!

0
ஹார்முஸ் நீரிணை போக்குவரத்து மீட்சி: எண்ணெய் விலை சரிவு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.