• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சிறுவனை   துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு விளக்கமறியலில்!

shagan by shagan
2022/02/23
in இலங்கை
69 1
A A
0
30
SHARES
994
VIEWS
Share on FacebookShare on Twitter

வட்டவளை டெம்பல்ஸ்டோவ் தோட்டத்தில் உள்ள 13 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்பட்டு கைது செய்யப்பட்ட ஹயிற்றி தோட்டத்தில் உள்ள விகாரையின் பிக்குவை எதிர்வரும் 28 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அட்டன் நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி அசங்கா ஹெட்டிவத்த இன்று ( புதன்கிழமை) உத்தரவிட்டார்.

குறித்த விகாரையில் இந்த சம்பவம் கடந்த 20ம் திகதி இடம்பெற்றதாகவும், 21ம் திகதி குறித்த சிறுவனின் தந்தை வட்டவளை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்ததாகவும் வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, 21ஆம் திகதி மாலை வட்டவளை பொலிஸாரால் பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். அதனையடுத்து, 22ஆம் திகதி மேற்படி சிறுவனுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், பிக்குவிற்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என குறித்த தோட்டத்தில் பொது மக்களால் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று  பொலிஸாரால் பிக்கு ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி குறித்த பிக்குவை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொழும்பு முழுவதிலும் நாளை மின்வெட்டு அமுல்!

Next Post

ஸ்பெஷல் நட்பிற்கு நன்றி சொல்லும் சமந்தா!

Related Posts

பொகவந்தலாவை பேருந்து விபத்தில் 34 மாணவர்கள் காயம்!
BREAKING

பொகவந்தலாவை பேருந்து விபத்தில் 34 மாணவர்கள் காயம்!

2026-04-28
வரி வருவாயை விரிவுபடுத்துதல் தொடர்பில் அரசாங்கம் கவனம்!
இலங்கை

எஹி பஸ்ஸிகோ அமைதி நடைபயணத்தின் இறுதி நாள் இன்று!

பல இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை!
ஆசிரியர் தெரிவு

பல இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை!

2026-04-28
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!
இலங்கை

மூன்றாம் கட்ட அகழ்வுக்காக செம்மணி மனித புதைகுழி பகுதி சுத்தம் செய்யும் பணி!

2026-04-27
கஹவத்தை நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!
இலங்கை

கஹவத்தை நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!

2026-04-27
Next Post
ஸ்பெஷல் நட்பிற்கு நன்றி சொல்லும் சமந்தா!

ஸ்பெஷல் நட்பிற்கு நன்றி சொல்லும் சமந்தா!

சினிமாவில் 15 வருடங்கள் : நன்றி தெரிவிக்கும் கார்த்தி!

நிதி நெருக்கடிக்கு தீர்வாக இலங்கையில் முதலீடு செய்யத் தயார் – ஜெய்சங்கர்

நிதி நெருக்கடிக்கு தீர்வாக இலங்கையில் முதலீடு செய்யத் தயார் - ஜெய்சங்கர்

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31

பொகவந்தலாவை பேருந்து விபத்தில் 34 மாணவர்கள் காயம்!

0
விராட் கோலி புதிய மைல்கல்; டெல்லிய‍ை இலகுவாக வீழ்த்திய ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!

வொஷிங்டன் துப்பாக்கிச் சூடு; ட்ரம்பை கொலை செய்ய முயன்றதாக சந்தேக நபர் மீது குற்றச்சாட்டு!

அமெரிக்கா சென்றடைந்தார் மன்னர் சார்ல்ஸ்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.