நானி நடிப்பில் உருவாகியுள்ள அடடே சுந்தரா திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படம் அன்டே சுந்தரானிகி என்ற பெயரில் உருவான தெலுங்கு திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாக நஸ்ரியா நடித்துள்ளார்.

© 2021 Athavan Media, All rights reserved.