நாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு கண்டனம் தெரிவித்து வவுனியா ஈஸ்வரிபுரம் பகுதியில் ஒன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை ) முன்னெடுக்கப்பட்டது.
ஈஸ்வரிபுரம் மாதர்சங்கத்தின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் பொதுமகள் அயல் கிராமத்தவர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
கட்டுப்பாட்டு விலையை கொண்டுவா, கோட்டா மகிந்த அரசே ஆட்சியை விட்டு வெளியேறு, போராடும் மக்களை சுட்டுக்கொல்லாதே, போன்ற பாதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பி ஆர்பாட்டத்தை முன்னேடுத்திருந்தனர் .