அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் பெறுமதி இன்று (திங்கட்கிழமை) 23 பைசா வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அமெரிக்க டொலர் 76.65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 785 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசயி பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 243.35 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 16,928.60 என்ற அளவில் காணப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.