• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவிற்கு இந்தியா வழங்கிய ஒரு பில்லியன் டொலரில் இரும்பு இறக்குமதி !

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/05/02
in இலங்கை, முக்கிய செய்திகள்
115 2
A A
0
71
SHARES
1.7k
VIEWS
Share on FacebookShare on Twitter

அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய இந்தியா வழங்கிய ஒரு பில்லியன் டொலரில் இரும்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

250 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 750 மில்லியன் டொலர்களில் இந்தியாவில் இருந்து இரும்பு மற்றும் உருக்கை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சந்தையில் அத்தியவசிய உணவுப் பொருட்கள், சமையல் எரிவாயு, எரிபொருள் உள்ளிட்டவற்றுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது,

இந்நிலையில் இரும்பு மற்றும் உருக்கு இறக்குமதி செய்யப்படுகின்றமை தொடர்பாக பொருளாதார நிபுணர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

மேலும் இந்த இறக்குமதியில் பின்னணியில் அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்ட செல்வாக்குமிக்க வர்த்தகர் ஒருவர் இருப்பதாக கூறப்படுகிறது.

இரும்பு மற்றும் உருக்கை இறக்குமதி செய்வதற்காக வசதிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஏற்கனவே இந்திய வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை அப்படியே வைத்திருக்கவும், நாட்டின் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியிலும் தனது வணிக நலன்களை உயிர்ப்புடன் பராமரிக்க இந்தியா இலங்கைக்கு மேலதிக கடன்களை வழங்குகிறது.

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பதவியில் இருந்த காலத்தில், தற்போது நடைபெற்று வரும் பல அவிருத்தித் திட்டங்களின் நிர்மாணப் பணிகளுக்குத் தேவையான உருக்கைக் கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதியை கடனவில் இருந்து பெறுவதற்கு பாரத ஸ்டேட் வங்கியுடன் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

இலங்கைக்கு கடந்த மூன்று மாதங்களில் இந்தியா 2.4 பில்லியன் டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது, இதில் 400 பில்லியன் ரிசர்வ் வங்கி நாணய பரிமாற்றம், 500 மில்லியன் கடன் மறுசீரமைப்பு மற்றும் இறக்குமதிக்கு 1.5 பில்லியன் ஆகியவை அடங்கும்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மை – சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி

Next Post

பா.ஜ.க.வின் தமிழகத் தலைவருக்காக காத்திருந்த தமிழ் தலைமைகள்!

Related Posts

பீகார் ஆலய கூட்ட நெரிசலில் சிக்கி எட்டு பெண்கள் உயிரிழப்பு!
ஆசிரியர் தெரிவு

பீகார் ஆலய கூட்ட நெரிசலில் சிக்கி எட்டு பெண்கள் உயிரிழப்பு!

2026-03-31
கடந்த ஆண்டின் இறுதி வரை இங்கில்ந்தின் பொருளாதாரம் தள்ளாட்டத்தில்!
இங்கிலாந்து

தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம்
இலங்கை

தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம்

2026-03-31
இங்கிலாந்து – பிரான்ஸ் இடையிலான ஆங்கிலக் கால்வாய் ஒப்பந்தப் பேச்சுவார்த்தை முடக்கத்தில்!

உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
இலங்கை

உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

2026-03-31
கம்பளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான பங்குனி உத்தர இரதோற்சவ நிகழ்வுகள் ஆரம்பம்.
இலங்கை

கம்பளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான பங்குனி உத்தர இரதோற்சவ நிகழ்வுகள் ஆரம்பம்.

2026-03-31
Next Post
பா.ஜ.க.வின் தமிழகத் தலைவருக்காக காத்திருந்த தமிழ் தலைமைகள்!

பா.ஜ.க.வின் தமிழகத் தலைவருக்காக காத்திருந்த தமிழ் தலைமைகள்!

புதிய பிரதமராக யார் வந்தாலும் நாட்டில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படப்போவதில்லை – சுமந்திரன்

புதிய பிரதமராக யார் வந்தாலும் நாட்டில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படப்போவதில்லை - சுமந்திரன்

கட்டுநாயக்க பி.சி.ஆர். ஆய்வகத்தை தனியார்மயமாக்க நடவடிக்கை இல்லை – அரசாங்கம்

போராட்டங்களால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைக்காது என்பதை போராட்டக்காரர்கள் புரிந்துகொள்ள வேண்டும் - அரசாங்கம்

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
பீகாரின் ஆலயத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி எட்டு பெண்கள் உயிரிழப்பு!

பீகாரின் ஆலயத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி எட்டு பெண்கள் உயிரிழப்பு!

0
கடந்த ஆண்டின் இறுதி வரை இங்கில்ந்தின் பொருளாதாரம் தள்ளாட்டத்தில்!

கடந்த ஆண்டின் இறுதி வரை இங்கில்ந்தின் பொருளாதாரம் தள்ளாட்டத்தில்!

0
2026 மார்ச் மாதத்தில் பிரிட்டனின் வீட்டு விலைகள் 0.9% உயர்வு!

2026 மார்ச் மாதத்தில் பிரிட்டனின் வீட்டு விலைகள் 0.9% உயர்வு!

0
தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம்

தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம்

0
இங்கிலாந்து – பிரான்ஸ் இடையிலான ஆங்கிலக் கால்வாய் ஒப்பந்தப் பேச்சுவார்த்தை முடக்கத்தில்!

இங்கிலாந்து – பிரான்ஸ் இடையிலான ஆங்கிலக் கால்வாய் ஒப்பந்தப் பேச்சுவார்த்தை முடக்கத்தில்!

0
பீகாரின் ஆலயத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி எட்டு பெண்கள் உயிரிழப்பு!

பீகாரின் ஆலயத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி எட்டு பெண்கள் உயிரிழப்பு!

2026-03-31
கடந்த ஆண்டின் இறுதி வரை இங்கில்ந்தின் பொருளாதாரம் தள்ளாட்டத்தில்!

கடந்த ஆண்டின் இறுதி வரை இங்கில்ந்தின் பொருளாதாரம் தள்ளாட்டத்தில்!

2026-03-31
தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம்

தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம்

2026-03-31
2026 மார்ச் மாதத்தில் பிரிட்டனின் வீட்டு விலைகள் 0.9% உயர்வு!

2026 மார்ச் மாதத்தில் பிரிட்டனின் வீட்டு விலைகள் 0.9% உயர்வு!

2026-03-31
இங்கிலாந்து – பிரான்ஸ் இடையிலான ஆங்கிலக் கால்வாய் ஒப்பந்தப் பேச்சுவார்த்தை முடக்கத்தில்!

இங்கிலாந்து – பிரான்ஸ் இடையிலான ஆங்கிலக் கால்வாய் ஒப்பந்தப் பேச்சுவார்த்தை முடக்கத்தில்!

2026-03-31

Recent News

பீகாரின் ஆலயத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி எட்டு பெண்கள் உயிரிழப்பு!

பீகாரின் ஆலயத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி எட்டு பெண்கள் உயிரிழப்பு!

2026-03-31
கடந்த ஆண்டின் இறுதி வரை இங்கில்ந்தின் பொருளாதாரம் தள்ளாட்டத்தில்!

கடந்த ஆண்டின் இறுதி வரை இங்கில்ந்தின் பொருளாதாரம் தள்ளாட்டத்தில்!

2026-03-31
தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம்

தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம்

2026-03-31
2026 மார்ச் மாதத்தில் பிரிட்டனின் வீட்டு விலைகள் 0.9% உயர்வு!

2026 மார்ச் மாதத்தில் பிரிட்டனின் வீட்டு விலைகள் 0.9% உயர்வு!

2026-03-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.