• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மோசடியில் ஈடுபட்ட அனைவருக்கும் தண்டனை – சம்பிக்க

எந்தவொரு அமைச்சு பதவியையும் ஏற்கப்போவதில்லை – சம்பிக்க!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/05/23
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
76 1
A A
0
57
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

எந்தவொரு அமைச்சு பதவியையும் ஏற்கப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

எரிசக்தி அமைச்சர் பதவியை ஏற்பதற்கு சம்பிக்க ரணவக்க தயார் என்றால் அவருக்கு ஆதரவளிக்க தயார் என அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்திருந்தார்.

அந்த அமைச்சிற்கு தலைமைதாங்குவதற்கு சம்பிக்க ரணவக்கவே பொருத்தமானவர் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பொருத்தமான நபருக்காக தனது பதவியை விட்டுக்கொடுக்க தயார் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

எனினும், எந்தவொரு அமைச்சு பதவியையும் ஏற்கப்போவதில்லை என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு சாதகமான அரசாங்கத்தின் எந்த கொள்கையையும் வெளிப்படையாக ஆதரிக்கத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் சாதகமான அரசியல் மாற்றங்களை ஐக்கிய மக்கள் சக்தி ஆதரிக்கும் எனவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

Related

Tags: அமைச்சு பதவிஐக்கிய மக்கள் சக்திசம்பிக்க ரணவக்க
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமைச்சுப் பதவிகளுக்காக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் போட்டி?

Next Post

நீதிமன்ற உத்தரவு: பேஜெட் வீதியில் உள்ள இல்லத்தில் இருந்து வெளியேறினார் மைத்திரி

Related Posts

கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
accident

பிபில – பதுளை பிரதான வீதியின் யாழ்கும்புர பகுதியில் பயங்கர விபத்து

2026-01-26
டித்வா சூறாவளிக்கும் பின்னர் காணாமல் போயுள்ள 173 பேர்!
இலங்கை

டித்வா சூறாவளிக்கும் பின்னர் காணாமல் போயுள்ள 173 பேர்!

2026-01-26
30 சதவீத முதியோருக்கு மனநலப் பிரச்சினை
இலங்கை

30 சதவீத முதியோருக்கு மனநலப் பிரச்சினை

2026-01-26
இலங்கை சுங்க வருவாயில் புதிய மைல்கல்!
இலங்கை

2026 ஜனவரி மாத வருவாய் இலக்கை விஞ்சியுள்ள சுங்கத் திணைக்களம்!

2026-01-26
கிவுள் ஓயாத்திட்டம் தொடர்பாக வவுனியாவில் பொது அமைப்புக்கள் கலந்துரையாடல்!
இலங்கை

கிவுள் ஓயாத்திட்டம் தொடர்பாக வவுனியாவில் பொது அமைப்புக்கள் கலந்துரையாடல்!

2026-01-26
முறையான கல்விச் சீர்திருத்தத்திற்கு முழுமையான ஆதரவு – சஜித் பிரேமதாச!
இலங்கை

முறையான கல்விச் சீர்திருத்தத்திற்கு முழுமையான ஆதரவு – சஜித் பிரேமதாச!

2026-01-26
Next Post
விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் – மைத்திரி

நீதிமன்ற உத்தரவு: பேஜெட் வீதியில் உள்ள இல்லத்தில் இருந்து வெளியேறினார் மைத்திரி

உலகை அச்சுறுத்தும் குரங்கம்மை நோய் குறித்து இலங்கை மக்களுக்கு விசேட அறிவிப்பு!

உலகை அச்சுறுத்தும் குரங்கம்மை நோய் குறித்து இலங்கை மக்களுக்கு விசேட அறிவிப்பு!

6.9 மில்லியன் மக்களின் ஆதரவு இன்னும் இருப்பதால் ஜனாதிபதி பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை – ஜோன்ஸ்டன்

ஜோன்ஸ்டன் உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.ஐ.டியில் முன்னிலையாகின்றனர்?

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

பிபில – பதுளை பிரதான வீதியின் யாழ்கும்புர பகுதியில் பயங்கர விபத்து

0
டித்வா சூறாவளிக்கும் பின்னர் காணாமல் போயுள்ள 173 பேர்!

டித்வா சூறாவளிக்கும் பின்னர் காணாமல் போயுள்ள 173 பேர்!

0
30 சதவீத முதியோருக்கு மனநலப் பிரச்சினை

30 சதவீத முதியோருக்கு மனநலப் பிரச்சினை

0
இலங்கை சுங்க வருவாயில் புதிய மைல்கல்!

2026 ஜனவரி மாத வருவாய் இலக்கை விஞ்சியுள்ள சுங்கத் திணைக்களம்!

0
கிவுள் ஓயாத்திட்டம் தொடர்பாக வவுனியாவில் பொது அமைப்புக்கள் கலந்துரையாடல்!

கிவுள் ஓயாத்திட்டம் தொடர்பாக வவுனியாவில் பொது அமைப்புக்கள் கலந்துரையாடல்!

0
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

பிபில – பதுளை பிரதான வீதியின் யாழ்கும்புர பகுதியில் பயங்கர விபத்து

2026-01-26
டித்வா சூறாவளிக்கும் பின்னர் காணாமல் போயுள்ள 173 பேர்!

டித்வா சூறாவளிக்கும் பின்னர் காணாமல் போயுள்ள 173 பேர்!

2026-01-26
30 சதவீத முதியோருக்கு மனநலப் பிரச்சினை

30 சதவீத முதியோருக்கு மனநலப் பிரச்சினை

2026-01-26
இலங்கை சுங்க வருவாயில் புதிய மைல்கல்!

2026 ஜனவரி மாத வருவாய் இலக்கை விஞ்சியுள்ள சுங்கத் திணைக்களம்!

2026-01-26
கிவுள் ஓயாத்திட்டம் தொடர்பாக வவுனியாவில் பொது அமைப்புக்கள் கலந்துரையாடல்!

கிவுள் ஓயாத்திட்டம் தொடர்பாக வவுனியாவில் பொது அமைப்புக்கள் கலந்துரையாடல்!

2026-01-26

Recent News

கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

பிபில – பதுளை பிரதான வீதியின் யாழ்கும்புர பகுதியில் பயங்கர விபத்து

2026-01-26
டித்வா சூறாவளிக்கும் பின்னர் காணாமல் போயுள்ள 173 பேர்!

டித்வா சூறாவளிக்கும் பின்னர் காணாமல் போயுள்ள 173 பேர்!

2026-01-26
30 சதவீத முதியோருக்கு மனநலப் பிரச்சினை

30 சதவீத முதியோருக்கு மனநலப் பிரச்சினை

2026-01-26
இலங்கை சுங்க வருவாயில் புதிய மைல்கல்!

2026 ஜனவரி மாத வருவாய் இலக்கை விஞ்சியுள்ள சுங்கத் திணைக்களம்!

2026-01-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.