பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் 695 பில்லியன் ரூபாய்க்கான குறைநிரப்பு பிரேரணை இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.
அத்தியாவசியமான பொதுச் சேவைகளை இடையூறு இன்றிப் பேணுவதற்கு தேவையான நிதியைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டது.
இதனை அடுத்து இன்றும் நாளையும் குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.