• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
நாடாளுமன்றத்தைக் கலைக்க இஸ்ரேல் பிரதமர் தீர்மானம்!

Anoj by Anoj
2022/06/21
in உலகம்
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இஸ்ரேல் நாடாளுமன்றத்தைக் கலைக்க அடுத்த வாரம் சட்டமூலம் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் நாஃப்டாலி பென்னட் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் வலதுசாரி, இடதுசாரி, அரபு கட்சி என வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சிபுரிந்து வருகின்ற நிலையில், கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைக்கு மத்தியில் நாஃப்டாலி பென்னட், வெளியுறவு அமைச்சர் யாயிர் லாபிட் ஆகியோர் கூட்டாக இணைந்து நேற்று (திங்கட்கிழமை) இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டால், அந்நாட்டில் 3 ஆண்டுகளில் 5ஆவது முறையாக பொதுத் தேர்தல் நடைபெறும்.

நாஃப்டாலி பென்னட் யாமீன் கட்சியைச் சேர்ந்தவர். யாயிர் லாபிட், யெஷ் அடிட் கட்சியைச் சேர்ந்தவர். தேர்தல் நடைபெறும்பட்சத்தில் இருவரும் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையின்படி, தேர்தல் வரை யாயிர் லாபிட் இஸ்ரேலின் இடைக்காலப் பிரதமராகப் பதவி வகிப்பார். அதேவேளையில், நாஃப்டாலி பென்னட் அரசியலில் இருந்து முழுமையாக விலக உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, இஸ்ரேல் நாடாளுமன்றத்தைக் கலைக்க முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான லிகுட் கட்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை சட்டமூலம் தாக்கல் செய்தது. அந்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற உள்ளது.

120 இடங்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நாஃப்டாலி பென்னட் தலைமையிலான அரசு சிறுபான்மை அரசாக உள்ள நிலையில், குழப்பத்தை சரிசெய்து கூட்டணியை ஸ்திரப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அதற்கு பலன் கிடைக்கவில்லை.

Related

Tags: அரபு கட்சிஇடதுசாரிஇஸ்ரேலில் வலதுசாரிஇஸ்ரேல்நாஃப்டாலி பென்னட்நாடாளுமன்றம்வெளியுறவு அமைச்சர் யாயிர் லாபிட்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாடாளுமன்றில் இருந்து சஜித்-அனுர அணியினர் வெளிநடப்பு!

Next Post

தமிழ்நாடு பிரிமீயர் லீக் ரி-20 தொடர் நாளை மறுதினம் ஆரம்பம்!

Related Posts

வளைகுடா எரிசக்தி தளங்கள் மீதான தாக்குதல்களால் எண்ணெய் விலை கடுமையாக உயர்வு!
ஆசிரியர் தெரிவு

வளைகுடா எரிசக்தி தளங்கள் மீதான தாக்குதல்களால் எண்ணெய் விலை கடுமையாக உயர்வு!

2026-03-19
மேல்முறையீட்டு வழக்கில் குற்றச்சாட்டுகளை மறுக்கும் சார்கோசி
உலகம்

ஈரானுடனான போரில் தனது படைகளை வலுப்படுத்துவது குறித்து அமெரிக்கா பரீசிலனை!
அமொிக்கா

செனெகலில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்ட கைதி!

2026-03-18
அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் தொடரும் – ஈரான் எச்சரிக்கை!
ஈரான்

ஹார்முஸ் நீரிணை விவகாரம்: டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையால் ஜப்பானியப் பிரதமர் நெருக்கடி!
அமொிக்கா

ஹார்முஸ் நீரிணை விவகாரம்: டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையால் ஜப்பானியப் பிரதமர் நெருக்கடி!

2026-03-18
Next Post
தமிழ்நாடு பிரிமீயர் லீக் ரி-20 தொடர் நாளை மறுதினம் ஆரம்பம்!

தமிழ்நாடு பிரிமீயர் லீக் ரி-20 தொடர் நாளை மறுதினம் ஆரம்பம்!

புதிய பிரதமர் பதவியேற்று ஒரு மாதத்துக்கு மேலாகியும் நெருக்கடிக்கு உரிய பதில் இல்லை – அனுர

புதிய பிரதமர் பதவியேற்று ஒரு மாதத்துக்கு மேலாகியும் நெருக்கடிக்கு உரிய பதில் இல்லை - அனுர

காலில் முள் குத்தி சிகிச்சைப் பெற்ற இளைஞன் உயிரிழப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
கல்முனையில் ‘ஸ்மார்ட் போர்ட்’ , நவீன வசதிகளுடன் கூடிய 5 மலசல கூடங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு!

தியாக தீபம் அன்னை பூபதி 38 வது நினைவேந்தல் மாதம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஆரம்பித்து வைப்பு!

விவசாயிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் – ஐக்கிய மக்கள் முன்னணி பிரதித்தலைவர் கோரிக்கை!

விவசாயிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் – ஐக்கிய மக்கள் முன்னணி பிரதித்தலைவர் கோரிக்கை!

0
வளைகுடா எரிசக்தி தளங்கள் மீதான தாக்குதல்களால் எண்ணெய் விலை கடுமையாக உயர்வு!

வளைகுடா எரிசக்தி தளங்கள் மீதான தாக்குதல்களால் எண்ணெய் விலை கடுமையாக உயர்வு!

0
யாழ் பல்கலைக்கழகம் முன்பாக மாணவர்கள் போராட்டம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.