நீர்கொழும்பு பகுதியில் பெற்றோல் என கூறி சிறுநீரை விற்பனை செய்த ஒருவர் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு தெல்வத்தை சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவருக்கு சுமார் 375 மில்லி லீற்றர் 1000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்டவர் போதைக்கு அடிமையானவர் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.