கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 150 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் விசேட வைத்தியர் சந்தன கஜநாயக்க இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார இன்னல்களே மருந்து தட்டுப்பாட்டுக்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.