• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாட்டை விட்டு வெளியேறுவதற்கான தடையை முடிவுக்குக் கொண்டுவரும் அவுஸ்ரேலியா

இலங்கை வரும் வெளிநாட்டு விமானங்களுக்கு எரிபொருள் வழங்கும் செயற்பாடு இடைநிறுத்தம்

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/07/03
in இலங்கை, பிரதான செய்திகள்
74 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

எரிபொருள் நெருக்கடி காரணமாக நாட்டுக்கு வரும் வெளிநாட்டு விமானங்களுக்கான எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

விமான எரிபொருள் கையிருப்பு நிறைவடைந்துள்ளதால் விநியோகம் நேற்று முன்தினம் (01) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அவசர தேவைக்காக மிகவும் குறைந்த அளவான விமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக முழுமையான எரிபொருளுடன் இலங்கைக்கு வருமாறு வெளிநாட்டு விமானங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் தேவையான விமான எரிபொருளை பெற்று தருவதற்கு கனியவள கூட்டுதாபனம் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் உறுதியளித்துள்ளது.

எனினும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கைக்கான விமான சேவைகளை குறைப்பதற்கு சில விமான நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எரிபொருள் விநியோகிக்கப்படும் நிலையங்களின் பட்டியல் இதோ !

Next Post

தனுஷ்கோடியில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !!

Related Posts

மத்திய கிழக்கிற்கான அனைத்து விமான சேவைகளும் இன்று மாலை வரை இடைநிறுத்தம்!
இலங்கை

2026-03-01
மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவித்தல்!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்
இலங்கை

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-01
மத்திய கிழக்கு நாடுகளுக்குப் புறப்படும் அனைத்து விமான சேவைகளும் இரத்து

2026-02-28
ஸ்ரீலங்கன் விமான பயணங்களைத் தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்
இலங்கை

ஸ்ரீலங்கன் விமான பயணங்களைத் தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்

2026-02-28
Next Post
தனுஷ்கோடியில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !!

தனுஷ்கோடியில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !!

நோர்வே வெளிவிவகார அமைச்சின் தெற்காசியாவிற்கான பிரதிப் பணிப்பாளரை சந்தித்து பேசினார் சாணக்கியன்!

சுதந்திரக் கட்சியின் தலைமையில் விரைவில் புதிய அரசாங்கம் – மைத்திரி

பெரமுன அரசாங்கத்தின் கீழ் பிரதமர் பதவியை ஏற்கமாட்டேன் - சிறிசேன

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
மத்திய கிழக்கிற்கான அனைத்து விமான சேவைகளும் இன்று மாலை வரை இடைநிறுத்தம்!

மத்திய கிழக்கிற்கான அனைத்து விமான சேவைகளும் இன்று மாலை வரை இடைநிறுத்தம்!

0
வீணானது ஷானக்கவின் அதிரடி; வெற்றி பெற்றும் வெளியேறியது பகிஸ்தான்!

வீணானது ஷானக்கவின் அதிரடி; வெற்றி பெற்றும் வெளியேறியது பகிஸ்தான்!

0
மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவித்தல்!

மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவித்தல்!

0
ஈரானிய உச்ச தலைவர் கமேனி இறந்துவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.