• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
இயக்குனர் சங்கரின் கனவு படத்தில் இணையும் டொப் ஹீரோக்கள்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/07/12
in சினிமா
68 1
A A
0
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகர் அர்ஜூன் நடிப்பில் சூப்பர் ஹிட்டான ஜெண்டில் மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் சங்கர். தொடர்ந்து இவர் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

தற்போது நடிகர் ராம் சரண் நடிப்பில் ‘ராம் சரண் 15’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் நிறைவிற்கு பிறகு இயக்குனர் சங்கர், கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் -2 திரைப்படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சங்கர் கனவு படத்தின் ஹீரோக்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, நீருக்கடியில் அறிவியல் கலந்த ஒரு படத்தை இயக்குவது என்பது சங்கரின் கனவு. அதன்படி, இயக்குனர் சங்கர் தனது கனவு படத்தை ரூ.1000 கோடி பட்ஜெட்டில் இயக்க திட்டமிட்டிருப்பதாகவும் இந்த படத்தில் ஹிரித்திக் ரோஷன் மற்றும் ராம் சரண் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இப்படம் சர்வதேச அளவில் இந்திய சினிமாவிற்கு மிகப்பெரிய பெயரை பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related

Tags: ஹீரோக்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பிரபல நடிகர்!

Next Post

விஜய் தேவரகொண்டா படத்தின் புதிய பாடல்

Related Posts

‘சேயோன்’ படப்பிடிப்பிற்கு நடுவே ஊட்டிக்கு விரைந்த சிவகார்த்திகேயன்: வைரலாகும் புகைப்படங்கள்!
சினிமா

2026-08-02
“மூன்று உலகங்களுக்கும் ஒரே அரசன்” வெளியானது ‘ராமாயணம்’ டிரெய்லர்

2026-07-30
சிறுவன் ஜேசன் சஞ்சய்க்கு நடனம் கற்றுக்கொடுக்கும் தளபதி விஜய்!

2026-07-28
சென்னையில் ஜப்பானிய திரைப்பட விழா கோலாகலம்

சினிமா கொண்டாட்டம் போதும், மக்கள் சேவைக்கு வாருங்கள்; தனுஷ் அழைப்பு!

2026-07-27
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க பிறப்பித்த உத்தரவு இடைநிறுத்தம்!
சினிமா

3 நாட்களில் ஜனநாயகன் பெற்ற அமோக வசூல்!

2026-07-26
Next Post
விஜய் தேவரகொண்டா படத்தின் புதிய பாடல்

விஜய் தேவரகொண்டா படத்தின் புதிய பாடல்

சம்பளமே வாங்காமல் நடிக்கும் விஜய்?

சம்பளமே வாங்காமல் நடிக்கும் விஜய்?

இந்திய விமானப்படையின் தந்தை – மகள் சாதனை

இந்திய விமானப்படையின் தந்தை - மகள் சாதனை

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அண்மையில் புதிய நில அதிர்வு கண்காணிப்பு கருவிகளை பொருத்த நடவடிக்கை!

மேற்கு நேபாளத்தின் ரோல்பா மாவட்டத்தில் நிலநடுக்கம்!

0
நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளம், நிலச்சரிவுகளால் 581 குடும்பங்களைச் சேர்ந்த 2331 பேர்  பாதிப்பு

அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 3,000 இந்திய சிலைகளை மீட்க உச்ச நீதிமன்றத்தில் மனு!

பிரித்தானியாவின் முதலாவது ‘சூப்பர் பல்கலைக்கழகம்’ எதிர்வரும் செப்டம்பரில் ஆரம்பம்!

மஹர சிறை மோதலில் உயிரிழந்த கைதியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

2026-08-03

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.