• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
தேசிய சுகாதார சேவை ஊழியர்களின் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு கடுமையான ஆபத்து!

தேசிய சுகாதார சேவை ஊழியர்களின் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு கடுமையான ஆபத்து!

Anoj by Anoj
2022/07/25
in இங்கிலாந்து
69 1
A A
0
30
SHARES
997
VIEWS
Share on FacebookShare on Twitter

அதிக எண்ணிக்கையிலான தேசிய சுகாதார சேவை ஊழியர்களின் பற்றாக்குறை நோயாளிகளின் பாதுகாப்பிற்கு கடுமையான ஆபத்தை விளைவிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கை தெரிவிக்கின்றது.

இங்கிலாந்தில் இப்போது 12,000 மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் 50,000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் குறைவாக இருப்பதாகக் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கண்டறிந்தது.

தேசிய சுகாதார சேவை ஊழியர்களின் வரலாற்றில் மிக மோசமான தொழிலாளர் நெருக்கடி என்று விபரித்துள்ளது.

பணியாளர்கள் பற்றாக்குறை எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அதிக ஊழியர்களை நியமிக்க நீண்ட கால திட்டங்களை தேசிய சுகாதார சேவை இங்கிலாந்து வகுத்து வருவதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது.

முன்னாள் சுகாதார செயலாளர் ஜெர்மி ஹன்ட், அறிக்கையை தயாரித்த காமன்ஸ் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு தேர்வுக் குழுவின் தலைவர், செப்டம்பர் மாதம் புதிய பிரதம மந்திரி பதவியேற்கும் போது பற்றாக்குறையை சமாளிப்பது முக்கியமாக இருக்க வேண்டும் என கூறினார்.

தேசிய சுகாதார சேவையில் தொடர்ந்து குறைவான பணியாளர்கள் இருப்பது ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பிற்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது. அதைச் சமாளிப்பதற்கு அரசாங்கத்தால் நீண்டகாலத் திட்டம் இல்லாததால் இந்த நிலைமை சிக்கலானது’ என்று அவர் மேலும் கூறினார்.

Related

Tags: தேசிய சுகாதார சேவைநாடாளுமன்ற உறுப்பினர்கள்பற்றாக்குறைமுன்னாள் சுகாதார செயலாளர் ஜெர்மி ஹன்ட்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

27 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது 22 ஆவது திருத்த சட்டமூலம்!

Next Post

பதவி விலகுகின்றார் தம்மிக பெரேரா – மீண்டும் நாடாளுமன்றம் நுழைகின்றார் பசில்?

Related Posts

ஐஆர்ஏ குண்டுவெடிப்பு வழக்கு: லண்டன் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கிறார் ஜெர்ரி ஆடம்ஸ்!
இங்கிலாந்து

ஐஆர்ஏ குண்டுவெடிப்பு வழக்கு: லண்டன் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கிறார் ஜெர்ரி ஆடம்ஸ்!

2026-03-17
அபெர்டீன் – இன்வர்னெஸ் ரயில் பாதையில் விபத்து: ரயில் சேவைகள் பாதிப்பு!
இங்கிலாந்து

அபெர்டீன் – இன்வர்னெஸ் ரயில் பாதையில் விபத்து: ரயில் சேவைகள் பாதிப்பு!

2026-03-17
கிரேஹவுண்ட் பந்தயத் தடை: அதிகாரிகள் எச்சரித்தும் பிடிவாதமாக இருந்த அமைச்சர்கள் !
இங்கிலாந்து

கிரேஹவுண்ட் பந்தயத் தடை: அதிகாரிகள் எச்சரித்தும் பிடிவாதமாக இருந்த அமைச்சர்கள் !

2026-03-17
பிரித்தானிய தொழில்நுட்பத் துறையை உலகளவில் முன்னிலைப்படுத்த நிதியமைச்சர் ரீவ்ஸின் புதிய திட்டம்!
இங்கிலாந்து

பிரித்தானிய தொழில்நுட்பத் துறையை உலகளவில் முன்னிலைப்படுத்த நிதியமைச்சர் ரீவ்ஸின் புதிய திட்டம்!

2026-03-17
உதவிபெறும் மரணம்- ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு நாளை !
இங்கிலாந்து

உதவிபெறும் மரணம்- ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு நாளை !

2026-03-16
மருத்துவமனைக்கு விடுக்கப்பட்ட அழைப்புகள் அலட்சியம் காரணமாக முதியவர் உயிரிழப்பு!
இங்கிலாந்து

மருத்துவமனைக்கு விடுக்கப்பட்ட அழைப்புகள் அலட்சியம் காரணமாக முதியவர் உயிரிழப்பு!

2026-03-16
Next Post
திவிநெகும நிதி மோசடி குற்றச்சாட்டு : பசிலுக்கு எதிரான வழக்கின் விசாரணை திகதி அறிவிப்பு

பதவி விலகுகின்றார் தம்மிக பெரேரா – மீண்டும் நாடாளுமன்றம் நுழைகின்றார் பசில்?

அச்சுவேலியில் சந்தேகத்திற்கு இடமான இளைஞனிடமிருந்து கிரீஸ் கத்தி மீட்பு!

அச்சுவேலியில் சந்தேகத்திற்கு இடமான இளைஞனிடமிருந்து கிரீஸ் கத்தி மீட்பு!

ஒரே நாளில் 1,200 புலம்பெயர்ந்தோர் இத்தாலிக்கு வருகை!

ஒரே நாளில் 1,200 புலம்பெயர்ந்தோர் இத்தாலிக்கு வருகை!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
மட்டுவில் 8 பேர் கைது

மோசடி கும்பல் மீது சுற்றிவளைப்பு: 134 வெளிநாட்டவர்கள் கைது

0
பிரான்ஸை உலுக்கும் தேர்தல் முடிவுகள்

பிரான்ஸை உலுக்கும் தேர்தல் முடிவுகள்

0
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து  வௌியேறினார் கோட்டா!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய , சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம்

0
இரவு நேரத் தொழில் பயிற்சிக் கூடங்களை நிறுவத் திட்டம் – அநுர குமார

ஜனாதிபதியின் விசேட உரை! இன்று இரவு 7.30 மணிக்கு

0
ஈரானின் பாதுகாப்புத் தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தகவல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.