• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் கனடா
கனேடிய பழங்குடியின மாணவர்கள் மீதான துன்புறுத்தல்கள்: மன்னிப்பு கோரினார் போப் ஃபிரான்சிஸ்!

Anoj by Anoj
2022/07/26
in கனடா
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கனடாவில் கத்தோலிக்க தேவாலயங்கள் நடத்திய பாடசாலைகளில் கடந்த 1970ஆம் ஆண்டு வரை பழங்குடியின மாணவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதற்காக போப் ஃபிரான்சிஸ் மன்னிப்பு கோரினார்.

ஆறு நாட்கள் பயணமாக கனடா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போப், நேற்று (திங்கட்கிழமை) முதல் நிகழ்வாக அல்பர்டாவில் எட்மான்டனின் தெற்கு பகுதியில் மிகவும் பாழடைந்த நிலையில் அமைந்திருக்கும் கத்தோலிக்க தேவாலய பாடசாலையில் குழுமியிருந்த பூர்வகுடி மக்கள் மற்றும் முன்னாள் மாணவர்களிடையே உரையாற்றினார். இதன்போதே அவர் மன்னிப்பு கோரினார்.

இதன்போது உரையாற்றிய அவர், ‘பூர்வகுடி மக்களுக்கு ஏராளமான கிறிஸ்தவர்களால் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு மிகுந்த தாழ்மையுடன் மன்னிப்பு கோருகிறேன்.

இந்தப் பாடசாலைகளில் குழந்தைகளுக்கு நடத்தப்பட்டிருப்பது மிகப்பெரிய கொடூரம். இதுபோன்ற மிகப் பெரிய கொடூரங்கள் இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்கு பொருந்தாதவை என்பதையே கிறிஸ்தவ மத நம்பிக்கை நமக்கு எடுத்துரைக்கிறது’ என கூறினார்.

கனடாவில் 1900ஆம் ஆண்டுமுதல் 1970ஆம் ஆண்டுகள் வரை பூர்வகுடி குழந்தைகள் மற்ற சமூகத்தினரிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு, தேவாலயப் பாடசாலைகளில் கல்வி பயில கட்டாயப்படுத்தப்பட்டனர்.

பழங்குடியினரிடையே மதத்தையும், தங்களுடைய கலாசாரத்தையும் திணிப்பதற்காக இந்த நடவடிக்கையை அன்றைய அரசுகள் மேற்கொண்டன. அப்போது கத்தோலிக்க தேவாலயங்கள் நடத்திய பாடசாலைகளில் மாணவர்கள் பல்வேறு துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன.

இந்தக் குற்றச்சாட்டுகளை கனடா அரசாங்கமும் ஒப்புக்கொண்டது. பாடசாலைகளில் பழங்குடியின மாணவர்கள் தாய்மொழியில் பேசியதற்காக கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். உடல் ரீதியிலும், பாலியல் ரீதியிலும் மாணவர்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை கனடா அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.

இதற்கு, தற்போதைய கத்தோலிக்க போப் மன்னிப்பு கோர வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையிலேயே அவர் நேற்று மன்னிப்பு கோரினார்.

Related

Tags: கத்தோலிக்க தேவாலயங்கள்கனடாபழங்குடியின மாணவர்கள்பழங்குடியினர்போப் ஃபிரான்சிஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நீதிமன்ற உத்தரவினை மீறிய போராட்டக்காரர்கள் கைது!

Next Post

வவுனியாவில் சிறுபோக அறுவடைக்கான டீசல் விநியோகம் தொடர்ச்சியாக முன்னெடுப்பு!

Related Posts

கனடாவில் பயங்கரம்: தாய் மற்றும் இரு மகள்கள் வெ*ட்டிக்கொ*லை – 17 வயது சிறுவன் கைது!
உலகம்

2026-05-14
கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!

2026-05-08
ஒட்டாவா சிசுக்கொலை வழக்கு: தந்தை குற்றவாளியாக அறிவிப்பு – தாயின் வழக்கில் இழுபறி!

2026-04-27
கனடா பாடசாலையில் பயங்கரம்! துப்பாக்கி, கத்தியுடன் சென்ற சிறுவனால் ஏற்பட்ட பதற்றம்.

2026-04-24
மிக மோசமான கைதிகள் இருந்த கிங்ஸ்டன் சிறைச்சாலையில் 700 வீடுகள் கட்டத் திட்டம்!

2026-04-22
அரசு ஊழியர்களுக்கான இடநெருக்கடியைச் சமாளிக்கக் கூடுதல் கட்டிடங்களை நாடுகிறது கனடா அரசு!

2026-04-17
Next Post
வவுனியாவில் சிறுபோக அறுவடைக்கான டீசல் விநியோகம் தொடர்ச்சியாக முன்னெடுப்பு!

வவுனியாவில் சிறுபோக அறுவடைக்கான டீசல் விநியோகம் தொடர்ச்சியாக முன்னெடுப்பு!

இந்த நூற்றாண்டில் பிரித்தானியாவுக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தல்: ரிஷி சுனக்!

அவசரமாக ரணிலை சந்தித்து பேசுகின்றார் கோட்டா – பரபரப்பாகின்றது கொழும்பு அரசியல்!

கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் நாடு திரும்புவார் – அரசாங்கம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
200 ஆண்டுகளாகக் காணாமல் போன சிலைகளை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கல்லூரி கோரிக்கை!

ஏரியில் மூழ்கி காணாமல் போன 15 வயது சிறுவன் சடலமாக மீட்பு!

பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை -தேசிய சுதந்திர முன்னணி அறிவிப்பு

கைது செய்யப்பட்ட விமல் வீரவங்ச நீதிமன்றத்தில் ஆஜர்!

0
இந்தியா, அமெரிக்கா இடையில் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்!

மன்னார் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு எதிராக மூவர் அடங்கிய விசாரணைக் குழு நியமனம்!

2026-05-25

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.