• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஓய்வுகான அவசியம் எனக்கு தற்போது ஏற்படவில்லை: போப் பிரான்சிஸ்

Anoj by Anoj
2022/08/01
in உலகம்
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஓய்வுகான அவசியம் தனக்கு தற்போது ஏற்படவில்லை என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த வார ஆரம்பத்தில், கனடாவுக்கு பயணம் மேற்கொண்ட போப் பிரான்சிஸ் வரலாற்று சிறப்புமிக்க பயணத்தின் முடிவில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கையில், இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘இந்த கனடா பயணம் தீவிரமாகவும் ஆழமாகவும் இருந்தது. இன்று வரை ஓய்வுக் கதவை நான் தட்டவில்லை. என்னால் பதவி விலக முடியும். ஆனால், ஓய்வுக்கான அவசியம் தற்போது எனக்கு ஏற்படவில்லை.

உடல் நிலையை கருத்தில் கொண்டால் பதவி விலகுவது குறித்து பரிசீலிக்க வேண்டிய நேரம் விரைவில் வரக்கூடும். ஆனால், இப்போது இல்லை. இந்த வயதில் எனது முழுங்கால் வலியுடன் என்னால் தொடர்ந்து பயணிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை.

தேவாலயத்திற்கு தொடர்ந்து சேவை செய்ய நினைக்கிறேன். அதற்கு என்னை நான் ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும்’ என கூறினார்.

Related

Tags: உடல் நிலைகனடாதேவாலயம்போப் பிரான்சிஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்று முதல் QR சிஸ்டம் மூலம் மட்டுமே எரிபொருள் வழங்கப்படும்!

Next Post

இராணுவப் பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு கோரிக்கை!

Related Posts

ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்கு சீனா கவலை!
உலகம்

2026-03-01
ஈரானிய உச்ச தலைவர் கமேனி இறந்துவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவிப்பு!
BREAKING

ஈரானிய உச்ச தலைவர் கமேனி இறந்துவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவிப்பு!

2026-03-01
ஈரானின் ஏவுகணை திட்டங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படையினர் தாக்குதல் – 40 பேர் உயிரிழப்பு! UPDATE
அமொிக்கா

2026-02-28
எப்ஸ்டீன் விவகாரம்: தவறை ஒப்புக்கொண்டு ஊழியர்களிடம் மன்னிப்புக் கோரினார் பில் கேட்ஸ்!

அமெரிக்காவின் ஐந்து முக்கிய தளங்களைத் தாக்கிய ஈரானிய ஏவுகணைகள்!
ஈரான்

வான்பரப்பை மூடியது ஈராக்!
உலகம்

வான்பரப்பை மூடியது ஈராக்!

2026-02-28
Next Post
இராணுவப் பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு கோரிக்கை!

இராணுவப் பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு கோரிக்கை!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் சம்பிக்க ரணவக்க

இதுவரையில் எந்தவொரு அழைப்பும் விடுக்கப்படவில்லை - சம்பிக்க ரணவக்க

பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள மக்களின் சுதந்திரத்தை அரசாங்கம் பறிக்கின்றது- கரு ஜயசூரிய

தேசிய ஒருமித்த அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமானால் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இருக்கக்கூடாது - முன்னாள் சபாநாயகர்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்கு சீனா கவலை!

ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்கு சீனா கவலை!

0
கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரத்தன் ஓட்டபோட்டி!

பதவி விலகும் தீர்மானத்தை அறிவித்தார் சனத் ஜெயசூர்யா! 

இலங்கையில் போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது பீதி அடைய வேண்டாம்- அரசாங்கம் வலியுறுத்தல்!

மத்திய கிழக்கிற்கான அனைத்து விமான சேவைகளும் இன்று மாலை வரை இடைநிறுத்தம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.