அரசாங்க ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கும் சுற்றறிக்கையை இரத்து செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது
நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.
விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக அரசாங்க ஊழியர்களுக்குவாரந்தோறும் வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கி சுற்றறிக்கை வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.