• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
காலத்தைக் கடத்தும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு கூட்டமைப்பினரும் ஒத்துழைப்பு- உறவுகள்

காலத்தைக் கடத்தும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு கூட்டமைப்பினரும் ஒத்துழைப்பு- உறவுகள்

ஏ.பி. by ஏ.பி.
2022/08/05
in இலங்கை
74 0
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பேச்சை நடத்தியமையானது அரசாங்கத்தின் கபட நோக்கத்துக்கு மீண்டும் துணைபுரிவதாகவே அமைந்துள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர் அமைப்பின் ஊடகபேச்சாளர் தமிழினி மாலவன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற செய்தியார் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர் மீது மேற்கொள்ளப்பட்ட கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு குற்றங்கள் மற்றும் மனித இனத்துக்கெதிரான குற்றங்களுக்கு காரணமானவர்களோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பேச்சை நடத்தியமையானது, ஒற்றையாட்சி அரசாங்கத்தை பலப்படுத்தி, கூட்டமைப்பின் கதிரை அரசியலுக்கு வெள்ளை அடிக்கும் செயலாகவே நாம் பாக்கின்றோம்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, இனப்படுகொலை என்பன தொடர்பாக சர்வதேசமே விசாரணைகளை நடத்த வேண்டும் என்பதுதான் எமது கோரிக்கையாகும்.

இவை தொடர்பாக அரசாங்கத்துடன் பேச்சை நடத்துவற்கான ஆணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஈழத்தமிழர் ஒருபோதும் வழங்கவில்லை.

இலங்கை அரசாங்கம் உள்ளுர் பொறிமுறையின் மூலமாகத் தீர்வு காணப்படும் என தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனுடன் பேச்சுக்களை நடத்தியமை சர்வதேச விசாரணையில் இருந்து இலங்கை அரசாங்கத்தை பிணை எடுக்கும் சதி முயற்சியாகவே நாம் பாக்கின்றோம்.

சர்வதேச விசாரணையில் இருந்து தப்பித்துக்கொள்ள சிங்கள இனவழிப்பு அரசாங்கம் ஒவ்வொரு ஐ.நா அமர்வையும் சமாளிக்க கூட்டமைப்பின் கதிரை அரசியலை சந்தர்ப்பமாக பயன்படுத்தி வருகின்றது.

இனவழிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஒரு போதும் கொலையாழிகள் தீர்வைத் தரப்போவதில்லை.

மீண்டும் மீண்டும் அதில் நம்பிக்கை வைத்துச் செயற்படுவது இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் கூட்டமைப்பைக் கொண்டு செல்வதற்கே வழிவகுக்கும்.

மேலும், இனவழிப்பில் ஈடுபட்ட குற்றவாழிகளிடம் தீர்வை எதிர்பார்ப்பதோ அதற்கான பேச்சுக்களை நடத்துவதோ இனவழிப்பு கூற்றவாழிகளை நீதிபதிகளாக்கும் செயலாகும்.- என்றார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ளும் திட்டங்கள் குறித்து சுனக்- ட்ரஸ் விவாதிப்பு!

Next Post

தாய்லாந்தில் இரவு நேர விடுதியில் தீ விபத்து: 13பேர் உயிரிழப்பு- 40 பேர் படுகாயம்!

Related Posts

சமூக ஊடகங்களில் பரவும் ஆபத்தான வலையமைப்பு குறித்து மகளிர் அமைச்சு எச்சரிக்கை!
இலங்கை

சமூக ஊடகங்களில் பரவும் ஆபத்தான வலையமைப்பு குறித்து மகளிர் அமைச்சு எச்சரிக்கை!

2026-08-27
நேபாள வெளியுறவு அமைச்சருடன் விஜித்த ஹேரத் உரையாடல்: உதவிக்கு தயார்!
இலங்கை

நேபாள வெளியுறவு அமைச்சருடன் விஜித்த ஹேரத் உரையாடல்: உதவிக்கு தயார்!

2026-08-27
நேபாள மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் இலங்கை – ஜனாதிபதி அனுதாபம்!
இலங்கை

நேபாள மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் இலங்கை – ஜனாதிபதி அனுதாபம்!

2026-08-27
இடியுடன் கூடிய மழை, மின்னல் அபாயம் – பொதுமக்கள் அவதானம்!
ஆசிரியர் தெரிவு

இடியுடன் கூடிய மழை, மின்னல் அபாயம் – பொதுமக்கள் அவதானம்!

2026-08-27
நேபாள திடீர் வெள்ளத்தில் 105 இந்தியர்கள் மாயம்; 16 பேர் உயிரிழப்பு!
இலங்கை

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இலங்கையர்கள் எவருக்கும் ஆபத்து இல்லை.!

2026-08-26
வவுனியா மற்றும் யாழ்ப்பாண சிறைகளிலும் ஒரு கூட்டு செயல்முறை நிறுவப்படும் – நீதி அமைச்சர் தெரிவிப்பு!
இலங்கை

வவுனியா மற்றும் யாழ்ப்பாண சிறைகளிலும் ஒரு கூட்டு செயல்முறை நிறுவப்படும் – நீதி அமைச்சர் தெரிவிப்பு!

2026-08-26
Next Post
தாய்லாந்தில் இரவு நேர விடுதியில் தீ விபத்து: 13பேர் உயிரிழப்பு- 40 பேர் படுகாயம்!

தாய்லாந்தில் இரவு நேர விடுதியில் தீ விபத்து: 13பேர் உயிரிழப்பு- 40 பேர் படுகாயம்!

“கோட்டா கோ கம” போராட்ட தளத்தில் இருந்து இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் வெளியேறுவதாக அறிவிப்பு

Breaking news: கோட்டா கோகம போராட்டகளத்தில் காணப்படும் சட்டவிரோத கூடாரங்கள் அகற்றப்படாது

பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை இன்று நிறைவடைகின்றது

பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
சமூக ஊடகங்களில் பரவும் ஆபத்தான வலையமைப்பு குறித்து மகளிர் அமைச்சு எச்சரிக்கை!

சமூக ஊடகங்களில் பரவும் ஆபத்தான வலையமைப்பு குறித்து மகளிர் அமைச்சு எச்சரிக்கை!

0
நேபாள வெளியுறவு அமைச்சருடன் விஜித்த ஹேரத் உரையாடல்: உதவிக்கு தயார்!

நேபாள வெளியுறவு அமைச்சருடன் விஜித்த ஹேரத் உரையாடல்: உதவிக்கு தயார்!

0
ஹெட்ரிக் கோல் மூலம் ரசிகர்களை மிரள வைத்த எம்பாப்பே!

ஹெட்ரிக் கோல் மூலம் ரசிகர்களை மிரள வைத்த எம்பாப்பே!

0
“Surprise and Shine” அழைப்பிதழால் ஆர்வத்தைத் தூண்டிய ஆப்பிள்!

“Surprise and Shine” அழைப்பிதழால் ஆர்வத்தைத் தூண்டிய ஆப்பிள்!

0
நேபாளத்தை உலுக்கிய பேரிடரல் 157 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.