• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
சேமிப்பு பணத்தை மீள பெற வங்கியில் நூதன முறையை கையாண்டவருக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு!

Anoj by Anoj
2022/08/12
in உலகம்
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் சேமிப்பு பணத்தை மீள எடுப்பதற்காக 10 பேரை பிணைக் கைதிகளாக சிறைபிடித்து வைத்திருந்த ஆயுதம் ஏந்திய நபர் தற்போது, பொதுமக்களால் ஹீரோவாக போற்றப்பட்டுள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) ஒரு துப்பாக்கி மற்றும் பெட்ரோல் கொள்கலனுடன் நகரின் மேற்கில் உள்ள ஹம்ரா வீதிக்கு அருகிலுள்ள பெடரல் வங்கிக் கிளைக்குள் நுழைந்தார்.

தனது தந்தையின் மருத்துவக் கட்டணத்தைச் செலுத்துவதற்காக பணம் கோரிய அவர், பணத்தை தராவிட்டால் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துக்கொள்வதாக மிரட்டினார்.

அத்துடன் வங்கிக்கு வருகை தந்திருந்த 10 பேரை பிணைக் கைதிகளாக சிறைபிடித்துக்கொண்டார்.

35,000 அமெரிக்க டொலர்கள் (£29,000) சேமிப்பை முன் கூட்டியே பெறுவதற்கு பேரம்பேசுபவர்கள் ஒரு உடன்படிக்கையை மேற்கொண்ட பிறகு, எந்தக் காயமும் இன்றி அமைதியான முறையில் மோதல் முடிவுக்கு வந்தது.

ஏழு மணி நேர போராட்டத்தின் பின்னர் வங்கிக் கிளையிலிருந்து பிணைக் கைதிகளையும் சந்தேக நபர்களையும் பொலிஸார் அழைத்துச் சென்றனர்.

சந்தேக நபர் வெளியில் வரும் போது, அவரது நடவடிக்கைகள் பொதுமக்களின் ஆதரவைப் பெற்றன. வெளியில் கூடி ஆரவாரத்துடன் கூடிய கூட்டம் ‘நீங்கள் ஒரு ஹீரோ’ என்று கோஷமிட்டனர்.

எனினும், அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்கொள்வாரா என்பது குறித்து அதிகாரிகள் இன்னும் கூறவில்லை.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், 42 வயதான பாஸ்ஸம் அல்-ஷேக் ஹூசைன் எனவும் அவர் உணவு விநியோக ஓட்டுநர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆழ்ந்த பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், லெபனானில் உள்ள வங்கிகள், மக்கள் எவ்வளவு பணத்தை அணுகலாம் என்பதில் கடுமையான விதிகளை வைத்துள்ளன.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நாட்டின் பணமில்லா வங்கிகள் வெளிநாட்டு நாணய சொத்துக்களை திரும்பப் பெறுவதற்கு கடுமையான வரம்புகளை விதித்துள்ளன, இது மில்லியன் கணக்கான மக்களின் சேமிப்பை கட்டுப்படுத்தியுள்ளது.

Related

Tags: சேமிப்பு பணம்பிணைக் கைதிமருத்துவக் கட்டணம்லெபனான் தலைநகர் பெய்ரூட்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தின் மீது மீண்டும் ஷெல் தாக்குதல்: இது பேரழிவுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை!

Next Post

குரங்கு அம்மைக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்!

Related Posts

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!
இந்தியா

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!
ஈரான்

பிரித்தானியாவின் பழமையான தேவாலயம் வெறும் 7,000 பவுண்டுகளுக்கு விற்பனை!
இங்கிலாந்து

பிரிஸ்டலில் காதலியை கொலை செய்ய வெடிகுண்டுடன் வீட்டிற்குள் நுழைந்த முன்னாள் காதலன் உயிரிழப்பு!

ஐரோப்பிய ஒன்றியத்தின் உக்ரைன் கடன் திட்டத்தில் இணைகிறது பிரித்தானியா!

லண்டனில் யூத மக்கள் மீது தொடர் தாக்குதல்: பாதுகாப்பிற்கு 100 மேலதிக பொலிஸார் நியமனம்!
இங்கிலாந்து

லண்டனில் யூத மக்கள் மீது தொடர் தாக்குதல்: பாதுகாப்பிற்கு 100 மேலதிக பொலிஸார் நியமனம்!

2026-05-06
Next Post
குரங்கு அம்மைக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்!

குரங்கு அம்மைக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்!

காத்தான்குடியில் பாடசாலை ஒன்றில் 10 வயது சிறுவனை அடித்த ஆசிரியை ஒருவர் கைது –  அதிபர் தலைமறைவு!

காத்தான்குடியில் பாடசாலை ஒன்றில் 10 வயது சிறுவனை அடித்த ஆசிரியை ஒருவர் கைது - அதிபர் தலைமறைவு!

யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – 2 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 4 பேர் நீரில் மூழ்கினர்..!

யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 2 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 4 பேர் நீரில் மூழ்கினர்..!

  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

0
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

0
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

0
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

0
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

2026-05-06

Recent News

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.