• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆபிாிக்கா
லிபியாவில் அரசியல் பிரிவுகளுக்கு இடையே மோதல்: 32பேர் உயிரிழப்பு- 159பேர் காயம்!

Anoj by Anoj
2022/08/29
in ஆபிாிக்கா, உலகம்
69 0
A A
0
30
SHARES
991
VIEWS
Share on FacebookShare on Twitter

லிபியா தலைநகர் திரிபோலியில் அரசியல் பிரிவுகளுக்கு இடையே ஏற்பட்ட கொடிய மோதலில், 32பேர் உயிரிழந்துள்ளதோடு 159பேர் காயமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இறந்தவர்களில் இளம் நகைச்சுவை நடிகர் முஸ்தபா பராக்காவும் உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சனிக்கிழமையன்று, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் ஆயுதப் படைகள், கிழக்குப் நாடாளுமன்றத்தால் பிரதமராக அங்கீகரிக்கப்பட்டு, நாட்டின் கட்டுப்பாட்டிற்கு போட்டியிடுகின்ற ஃபாத்தி பாஷாகாவிற்கு விசுவாசமான போராளிகளின் தொடரணியை பின்னுக்குத் தள்ள முயன்ற போது இந்த மோதல் வெடித்தது.

இந்த மோதலின் போது துப்பாக்கிச்சூடு, வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. பல்வேறு கட்டடங்கள், வாகனங்களுக்கு தீவைத்து கொளுத்தப்பட்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

தலைநகரின் பல பகுதிகளில் சிறிய ரக துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நகர் முழுவதும் கரும் புகை எழுவதைக் காண முடிந்தது.

பல மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவசர சேவைகள் தெரிவித்துள்ளன. சண்டையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

ஐ.நா ஆதரவு தேசிய ஒற்றுமை அரசாங்கம், தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், ‘ஜாவியா வீதி பகுதியில் சென்ற ஒரு இராணுவக் குழுவானது, திரிபோலிக்கு மேற்கே 27வேது வாயிலில் ஆயுதக் குழுக்கள் கூடிக்கொண்டிருந்த போது, ஒரு இராணுவக் குழு சீரற்ற முறையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் இந்த மோதல்கள் தூண்டப்பட்டன’ என தெரிவித்துள்ளது.

லிபிய செஞ்சிலுவைச் சங்கம், ஒரு ட்வீட்டில் அனைத்து தரப்பினரையும் ‘லிபிய ரெட் கிரசண்ட் அணிகள் நகரத்திற்குள் தங்கள் மனிதாபிமான பணிகளைச் செய்ய ஆதரவளிக்க வேண்டும்’ என்று அழைப்பு விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், வன்முறையை ‘உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று அழைப்பு விடுத்தார்.
லிபியாவிற்கான அமெரிக்க தூதர் ரிச்சர்ட் பி. நோர்லாண்ட், ‘திரிபோலியில் வன்முறை மோதல்களைத் தவிர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார் என்று லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் வளம் மிக்க வட ஆபிரிக்காவில் உள்ள லிபியா, ஒரு காலத்தில் ஆபிரிக்காவில் இலவச மருத்துவம் மற்றும் இலவசக் கல்வியுடன் மிக உயர்ந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருந்தது. ஆனால் அதன் செழுமைக்கு வழிவகுத்த ஸ்திரத்தன்மை தற்போது சிதைந்துவிட்டது.

கடந்த 2011ஆம் ஆண்டு மொஅம்மர் கடாபிக்கு எதிரான நேட்டோ ஆதரவு கிளர்ச்சியைத் தொடர்ந்து லிபியா 2014ஆம் ஆண்டு முதல் போரிடும் பிரிவுகளுக்கு இடையே பிளவுபட்டுள்ளது.

Related

Tags: அரசியல் பிரிவுஐக்கிய நாடுகள் சபைமொஅம்மர் கடாபிலிபியா தலைநகர் திரிபோலி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தடைநீக்கப்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் கூட்டமைப்பு பேச்சுநடத்தவில்லை- ஸ்ரீதரன்

Next Post

பிரித்தானியாவின் முயற்சியால் புதிய பிரேரணை: சுமந்திரனும் பிரேரணை தயாரிப்பில்!

Related Posts

தாய்லாந்து கம்போடியா  ஆகிய நாடுகளுக்கிடையில்   மீண்டும் போர் பதற்றம்!
உலகம்

2025-12-08
ECHRஇல்   சித்திரவதை பாதுகாப்புகளை பலவீனப்படுத்தும் UK திட்டங்களுக்கு எதிராக உரிமைகள் குழுக்கள் எச்சரிகை!
இங்கிலாந்து

ரஷ்ய அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாதுகாக்க கடலுக்கடியில் இராணுவ தொழில்நுட்பம்- இங்கிலாந்தின் பாதுகாப்பு திட்டம்!

தமது தலைவர் மீதான நன்கொடை விதிகள் மீறப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுக்கும் சீர்திருத்தக் கட்சி!

அவுஸ்திரேலியாவில் 40 வீடுகளை தீக்கரையாக்கிய காட்டுத்தீ!
அவுஸ்ரேலியா

அவுஸ்திரேலியாவில் 40 வீடுகளை தீக்கரையாக்கிய காட்டுத்தீ!

2025-12-08
சௌதாம்ப்டனில் புறப்பாட்டில் இருந்த கப்பலில் இருந்து கடலில் விழுந்த கொள்கலன்கள் கப்பல் பயணம் தடை!
இங்கிலாந்து

சௌதாம்ப்டனில் புறப்பாட்டில் இருந்த கப்பலில் இருந்து கடலில் விழுந்த கொள்கலன்கள் கப்பல் பயணம் தடை!

2025-12-08
Next Post
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 50வது அமர்வில் உரையாற்றவுள்ளார் பீரிஸ் !

பிரித்தானியாவின் முயற்சியால் புதிய பிரேரணை: சுமந்திரனும் பிரேரணை தயாரிப்பில்!

சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

டீசலினை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

அகில இலங்கை ரீதியில் மட்டக்களப்பு மாணவன் சாதனை!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
ஆபரேஷன் சாகர் பந்துவின்  கீழ் இந்தியாவினால் இலங்கைக்கு பல்வேறு உதவி நடவடிக்கைகள்!

ஆபரேஷன் சாகர் பந்துவின் கீழ் இந்தியாவினால் இலங்கைக்கு பல்வேறு உதவி நடவடிக்கைகள்!

0
தாய்லாந்து கம்போடியா  ஆகிய நாடுகளுக்கிடையில்   மீண்டும் போர் பதற்றம்!

தாய்லாந்து கம்போடியா ஆகிய நாடுகளுக்கிடையில் மீண்டும் போர் பதற்றம்!

0
வாழைச்சேனையில் கைதுப்பாக்கிகள் கண்டுபிடிப்பு!

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்!

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை தொடரும் இலங்கை விமானப்படை.!

வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைத்து உரியவகையில் வழங்குவதற்கு விசேட குழு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.