6 மாத காலத்திற்கு வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமத்தை ஓராண்டு காலத்திற்கு நீடிக்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் முடிவு செய்துள்ளது.
மாவட்ட அலுவலகத்திற்கோ அல்லது கொழும்பில் உள்ள அலுவலகத்திற்கோ வந்து ஏற்பாடுகளை மேற்கொள்ளலாம் என அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.