நாட்டில் நேற்று (வெள்ளிக்கிழமை) மேலும் 4 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 670,570 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கது.