• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
10 ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க மலேசியா தீர்மானம்!

Dhackshala by Dhackshala
2022/09/21
in இலங்கை
72 1
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்காக 10,000 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க மலேசியா தீர்மானித்துள்ளது.

கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக மலேசியாவின் மனிதவள அமைச்சர் எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தொழிலாளர்களை உள்வாங்குவதற்கான தீர்மானம், இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க உதவுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் ஒன்றாகும் என்று அமைச்சர் அவர் கூறினார்.

இந்த விடயம் குறித்து சர்வதேச ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில்,  “இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கொண்டு சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதன் மூலம் அரசாங்கத்தின் நோக்கங்களை ஆதரிக்குமாறு, தொழில்தருநர்களையும், வணிகங்களையும் மலேசியாவின் மனிதவள அமைச்சர் எம்.சரவணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை தொழிலாளர்களை பணியமர்த்துவதில் ஆர்வமுள்ள முதலாளிகள் அமைச்சின் புலம்பெயர்ந்த தொழிலாளர் முகாமைத்துவ நிலையத்திற்கு oscksm@mohr.gov.my அல்லது நாட்டின் பணியாளர்கள் திணைக்களத்திற்கு jtksm@mohr.gov.my என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புவதன் மூலம் மேலதிக தகவல்களைப் பெறலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: அமைச்சரவை அங்கீகாரம்மலேசியா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மஹ்சா அமினியின் மரணத்திற்கு எதிரான போராட்டங்களில் 3 பேர் உயிரிழப்பு !

Next Post

‘ஒன்றாய் எழுவோம்’ எனும் தொனிப்பொருளில் 75ஆவது சுதந்திர தினம்

Related Posts

புதன்கிழமை விடுமுறை இரத்து
JUST IN

புதன்கிழமை விடுமுறை இரத்து

2026-04-06
இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி காலமானார்
இலங்கை

பிரதி அமைச்சரரை போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி; மக்கள் அவதானம்!
இலங்கை

இணையவழி மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை

2026-04-06
11 கோடி பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு
இலங்கை

உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

2026-04-06
சட்டவிரோதமாக டீசாலை சேமித்து வைத்திருந்த இருவர் கைது!
இலங்கை

சட்டவிரோதமாக டீசாலை சேமித்து வைத்திருந்த இருவர் கைது!

2026-04-06
Next Post
‘ஒன்றாய் எழுவோம்’ எனும் தொனிப்பொருளில் 75ஆவது சுதந்திர தினம்

'ஒன்றாய் எழுவோம்' எனும் தொனிப்பொருளில் 75ஆவது சுதந்திர தினம்

அரிசியின் விலையும் அதிகரிக்கும் அபாயம்!

இலங்கை விவசாயிகள் உற்பத்தி செய்யும் அரிசியை உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது - விவசாய அமைச்சர்

12க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கிங் தீவில் கரை ஒதுங்கின!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

சாத்தான்குளம் வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு…

சாத்தான்குளம் வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு…

0
புதன்கிழமை விடுமுறை இரத்து

புதன்கிழமை விடுமுறை இரத்து

0
இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி காலமானார்

இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி காலமானார்

0
கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்!

அமெரிக்க ராப் பாடகர் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என யோர்க் சென்ட்ரல் எம்.பி. வலியுறுத்தல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.