• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய போர் கப்பல்கள் கடற்படையில் இணைப்பு

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய போர் கப்பல்கள் கடற்படையில் இணைப்பு

Dhackshala by Dhackshala
2022/09/23
in இந்தியா
68 1
A A
0
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட 2 புதிய போர் கப்பல்கள், இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டன.

ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்திலுள்ள ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் 2 ஆயிரத்து 392 கோடி ரூபாய் செலவில் இந்தக் கப்பல்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

குறித்த கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்து உரையாற்றிய கடற்படை தலைமை தளபதி ஆர்.ஹரி குமார்தார், 1971ஆம் ஆண்டு பணியில் ஈடுபடுத்தப்பட்ட INS Nistar கப்பலின் பெயரையே புதிய கப்பலுக்கு வைத்திருப்பதாக தெரிவித்தார்.

மேலும் 1971ம் ஆண்டு கப்பலானது, இந்தியா பாகிஸ்தான் போரின்போது பாகிஸ்தானின் நீர்மூழ்கி கப்பல் காஜியை இந்திய கடற்படை கண்டுபிடித்து அழித்த பணியில் பெரும் பங்காற்றியது என்றும் அவர் தெரிவித்தார்

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பெண்கள் அமைப்புக்கள் இணைந்து மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டம்!

Next Post

நாடாளுமன்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பெற்றுக்கொண்ட மதிய உணவு விசமானமை தொடர்பில் விசாரணை

Related Posts

எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரவையில் ஆராய்வு
இந்தியா

இந்தியாவின் எரிவாயு விநியோகத்தில் சிக்கல்

2026-03-03
வாட்ஸ்அப் பயன்பாட்டில் மாற்றம்?
இந்தியா

வாட்ஸ்அப் பயன்பாட்டில் மாற்றம்?

2026-03-03
முதல்வர் ஸ்டாலின் உடன் ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை
தமிழகம்

முதல்வர் ஸ்டாலின் உடன் ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை

2026-03-03
விண்வெளியில் இந்தியாவின் சொந்த ஆராய்ச்சி மையம் விரைவில் அமைக்கப்படும் – பிரதமர் மோடி
இந்தியா

யூடியூபில் 3 கோடி பின்தொடர்வோரை பெற்று பிரதமர் மோடி சாதனை!

2026-03-03
இலங்கை கடற்படையினர் கச்சதீவில் தமிழக இளைஞர்களை தாக்கினர் – தமிழகத்தில் இருந்து குற்றச்சாட்டு!
இந்தியா

இலங்கை கடற்படையினர் கச்சதீவில் தமிழக இளைஞர்களை தாக்கினர் – தமிழகத்தில் இருந்து குற்றச்சாட்டு!

2026-03-03
ஈரான் ஆதரவு போராட்டங்களை கண்காணியுங்கள்; மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
இந்தியா

ஈரான் ஆதரவு போராட்டங்களை கண்காணியுங்கள்; மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

2026-03-02
Next Post
கொரோனா அச்சுறுத்தல்: நாடாளுமன்ற அமர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டன

நாடாளுமன்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பெற்றுக்கொண்ட மதிய உணவு விசமானமை தொடர்பில் விசாரணை

கூட்டுத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து இந்தியா – இலங்கை பேச்சு!

கூட்டுத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து இந்தியா - இலங்கை பேச்சு!

கே.பியின் கட்டுப்பாட்டிலிருந்த கப்பல்கள், நிதி, தங்கத்திற்கு என்ன நடந்தது? ஜே.வி.பி. கேள்வி

கே.பியின் கட்டுப்பாட்டிலிருந்த கப்பல்கள், நிதி, தங்கத்திற்கு என்ன நடந்தது? ஜே.வி.பி. கேள்வி

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
நாட்டின் பல பகுதிகளில் காற்று மாசுபாடு அளவு மீண்டும் அதிகரிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்!

0
டி:20 உலகக் கிண்ணம்; முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று!

டி:20 உலகக் கிண்ணம்; முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று!

0
விரிவடையும் மத்திய கிழக்கு மோதல்; எண்ணெய் விலை உயர்வு, பங்குச் சந்தை சரிவு!

விரிவடையும் மத்திய கிழக்கு மோதல்; எண்ணெய் விலை உயர்வு, பங்குச் சந்தை சரிவு!

0
2026 பெப்ரவரியில் அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

2026 பெப்ரவரியில் அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

0
மத்திய கிழக்கு பதற்றம்; IMF எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பதற்றம்; IMF எச்சரிக்கை!

0
நாட்டின் பல பகுதிகளில் காற்று மாசுபாடு அளவு மீண்டும் அதிகரிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்!

2026-03-04

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.