• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
எனக்கென இருந்த ஒரே வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது – ரணில்

ஜனாதிபதியின் வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்க கோரிக்கை!

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/10/01
in இலங்கை, முக்கிய செய்திகள்
69 0
A A
0
31
SHARES
991
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பில் பல இடங்களை உயர் பாதுகாப்பு வலயங்களாக நியமித்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு கோரி சரத் பொன்சேகா மற்றும் சட்டத்தரணி சுதத் விக்கிரமரத்ன ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

சட்டமா அதிபர், பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன, பொலிஸ் மா அதிபர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அரச இரகசியச் சட்டத்தின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய மனுதாரர்கள், சம்பந்தப்பட்ட சட்டத்தின் கீழ் அவ்வாறான உத்தரவை பிறப்பிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், ஜனாதிபதி தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீறி ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு தமது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக உயர் நீதிமன்றில் தீர்ப்பளிக்குமாறும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், குறித்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு உத்தரவிடுமாறும், மனு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இறுதித் தீர்மானம் வழங்கப்படும் வரை அதனை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கரீபியன் பிரீமியர் லீக்: மூன்றாவது முறையாக சம்பியன் கிண்ணத்தை வென்றது ஜமைக்கா தலாவாஸ் அணி!

Next Post

யாழில் கடந்த 09 மாதங்களில் கொரோனா தொற்றால் 08 பேர் உயிரிழப்பு!

Related Posts

சஞ்சு சாம்சன் 2 ஆவது சதம்; 103 ஓட்டத்தால் மும்பையை வீழ்த்தி சென்னை!
ஆசிரியர் தெரிவு

சஞ்சு சாம்சன் 2 ஆவது சதம்; 103 ஓட்டத்தால் மும்பையை வீழ்த்தி சென்னை!

2026-04-24
கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!
இலங்கை

கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

2026-04-24
2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!
இலங்கை

2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

2026-04-24
2026 முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் 26.5% அதிகரிப்பு!
இலங்கை

2026 முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் 26.5% அதிகரிப்பு!

2026-04-24
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-04-24
நிந்தவூர் பிரதேச சபை  கூட்டத்தில் வெளிநடப்பு
அம்பாறை

நிந்தவூர் பிரதேச சபை கூட்டத்தில் வெளிநடப்பு

2026-04-23
Next Post
யாழில் கடந்த 09 மாதங்களில் கொரோனா தொற்றால் 08 பேர் உயிரிழப்பு!

யாழில் கடந்த 09 மாதங்களில் கொரோனா தொற்றால் 08 பேர் உயிரிழப்பு!

கோட்டாபய முன்னிலையில் இன்று மாலை ரணில் பிரதமராக பதவிப்பிரமாணம்?

யானைகள் சண்டையிடும் போது புல் நசுக்கப்படும் - பிலிப்பைன்ஸில் ஜனாதிபதி

யாழ்.நெடியகாட்டில் தீ விபத்து – தம்பதிகள் உயிரிழப்பு!

யாழ்.நெடியகாட்டில் தீ விபத்து - தம்பதிகள் உயிரிழப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
சஞ்சு சாம்சன் 2 ஆவது சதம்; 103 ஓட்டத்தால் மும்பையை வீழ்த்தி சென்னை!

சஞ்சு சாம்சன் 2 ஆவது சதம்; 103 ஓட்டத்தால் மும்பையை வீழ்த்தி சென்னை!

0
கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

0
2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

0
2026 முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் 26.5% அதிகரிப்பு!

2026 முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் 26.5% அதிகரிப்பு!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
சஞ்சு சாம்சன் 2 ஆவது சதம்; 103 ஓட்டத்தால் மும்பையை வீழ்த்தி சென்னை!

சஞ்சு சாம்சன் 2 ஆவது சதம்; 103 ஓட்டத்தால் மும்பையை வீழ்த்தி சென்னை!

2026-04-24
கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

2026-04-24
2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

2026-04-24
2026 முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் 26.5% அதிகரிப்பு!

2026 முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் 26.5% அதிகரிப்பு!

2026-04-24
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-04-24

Recent News

சஞ்சு சாம்சன் 2 ஆவது சதம்; 103 ஓட்டத்தால் மும்பையை வீழ்த்தி சென்னை!

சஞ்சு சாம்சன் 2 ஆவது சதம்; 103 ஓட்டத்தால் மும்பையை வீழ்த்தி சென்னை!

2026-04-24
கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

2026-04-24
2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

2026-04-24
2026 முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் 26.5% அதிகரிப்பு!

2026 முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் 26.5% அதிகரிப்பு!

2026-04-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.