• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தாமரை கோபுரத்தை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் திறந்து வைக்க தீர்மானம்!

கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான நேரத்தில் மாற்றம்!

Dhackshala by Dhackshala
2022/10/18
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பு தாமரை கோபுரத்தை பொதுமக்கள் பார்வையிடும் நேரத்தை கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனம் மாற்றியுள்ளது.

அதன்படி, திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 09.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நுழைவுச்சீட்டுக்கள் விற்பனை செய்யப்படும் என்றும் பொதுமக்கள் இரவு 10.00 மணி வரை கோபுரத்தை பார்வையிடலாம் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அதேநேரம், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், காலை 09.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நுழைவுச்சீட்டுக்கள் விற்பனை செய்யப்படும் என்றும் பொதுமக்கள் தாமரை கோபுரத்தை இரவு 11.00 மணி வரை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

பாடசாலை சிறுவர்களுக்கான சிறப்புச் சுற்றுலாக்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் உத்தியோகபூர்வ வருகைகள் முன்கூட்டியே முன்பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் அந்த  நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

முன்பதிவுகளை செய்ய…. 074-2019743/ 0112 – 421874/ info@colombolotustower.lk

blank

Related

Tags: தாமரை கோபுரம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளுடன் கூட்டமொன்றை நடத்த  ஜப்பான் நடவடிக்கை

Next Post

100 மி.மீ.க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி தொடரும் – மக்களுக்கு எச்சரிக்கை

Related Posts

காரைதீவு பிரதேசத்தில் மூன்று கலைஞர்களுக்கு சுவதம் விருது
அம்பாறை

2026-02-03
யாழில். விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு
யாழ்ப்பாணம்

யாழில். விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு

2026-02-03
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பான மனுக்கள் நிராகரிப்பு!
இலங்கை

அம்பாறை மாவட்டத்தில் 78 ஆவது சுதந்திர தின ஏற்பாடுகள்
அம்பாறை

அம்பாறை மாவட்டத்தில் 78 ஆவது சுதந்திர தின ஏற்பாடுகள்

2026-02-03
வடக்கு கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடல்!

நடிகர் ஹேமல் ரணசிங்க கைது!
இலங்கை

நடிகர் ஹேமல் ரணசிங்க கைது!

2026-02-03
Next Post
சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழப்பு -22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

100 மி.மீ.க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி தொடரும் - மக்களுக்கு எச்சரிக்கை

ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு ரணில் ஜனாதிபதியாகவும் உருவெடுப்பார் – வஜிர

நாடாளுமன்றத்தை கலைக்கப்போவதில்லை - ரணில்

இலங்கை எழுத்தாளருக்கு Booker விருது!

இலங்கை எழுத்தாளருக்கு Booker விருது!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
டி:20 உலகக் கிண்ணம்; இலங்கை அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக மலிங்க நியமனம்!

அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

திருகோணமலை புத்தர் சிலை விவகார புத்தர் சிலை சம்பவம் தொடர்பான மனுக்கள் தள்ளுபடி

0
காரைதீவு பிரதேசத்தில் மூன்று கலைஞர்களுக்கு சுவதம் விருது

காரைதீவு பிரதேசத்தில் மூன்று கலைஞர்களுக்கு சுவதம் விருது

0
யாழில். விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு

யாழில். விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு

0
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பான மனுக்கள் நிராகரிப்பு!

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பான மனுக்கள் நிராகரிப்பு!

0
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

திருகோணமலை புத்தர் சிலை விவகார புத்தர் சிலை சம்பவம் தொடர்பான மனுக்கள் தள்ளுபடி

2026-02-03
டி:20 உலகக் கிண்ணம்; இலங்கை அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக மலிங்க நியமனம்!

டி:20 உலகக் கிண்ணம்; இலங்கை அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக மலிங்க நியமனம்!

2026-02-03
காரைதீவு பிரதேசத்தில் மூன்று கலைஞர்களுக்கு சுவதம் விருது

காரைதீவு பிரதேசத்தில் மூன்று கலைஞர்களுக்கு சுவதம் விருது

2026-02-03
யாழில். விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு

யாழில். விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு

2026-02-03
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பான மனுக்கள் நிராகரிப்பு!

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பான மனுக்கள் நிராகரிப்பு!

2026-02-03

Recent News

அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

திருகோணமலை புத்தர் சிலை விவகார புத்தர் சிலை சம்பவம் தொடர்பான மனுக்கள் தள்ளுபடி

2026-02-03
டி:20 உலகக் கிண்ணம்; இலங்கை அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக மலிங்க நியமனம்!

டி:20 உலகக் கிண்ணம்; இலங்கை அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக மலிங்க நியமனம்!

2026-02-03
காரைதீவு பிரதேசத்தில் மூன்று கலைஞர்களுக்கு சுவதம் விருது

காரைதீவு பிரதேசத்தில் மூன்று கலைஞர்களுக்கு சுவதம் விருது

2026-02-03
யாழில். விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு

யாழில். விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு

2026-02-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.