• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் எங்களுடன்  இணையலாம் – டி.ஜெயக்குமார்

தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் எங்களுடன் இணையலாம் – டி.ஜெயக்குமார்

shagan by shagan
2022/11/21
in இந்தியா
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் எங்களுடன் இணைந்து கொள்ளலாம் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”ஓ.பன்னீர்செல்வம் ஆரம்பத்தில் இருந்து சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் உடன் தொடர்பில் இருந்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் அந்த குடும்பத்தை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தினார். எந்த குடும்பத்தை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தினாரோ அதே குடும்பத்தை ஓ.பன்னீர்செல்வம் சென்று பார்க்கிறார்.

இதில் ஒரு ஆச்சரியமும் இல்லை. அ.தி.மு.க.வில் 99 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுக் கொண்டனர். மாவட்ட செயலாளர்கள் முதல் கிளை செயலாளர்கள் வரை 99 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்கும் போது ஒரு சதவீதம் ஆதரவு கூட இல்லாத ஓ.பன்னீர்செல்வம் எப்படி பொதுக்குழுவை கூட்ட முடியும்.

அது ஒரு பொய்க்குழு. முறைப்படி கிளை கழகம், பேரூர் கழகம், ஒன்றிய, நகர கழகம், மாவட்ட கழகத்திற்கு தேர்தல் நடத்திய பிறகு பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அப்படி இருக்கையில், இப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஆட்கள் தேவை விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்களை அழைத்து பொறுப்பு கொடுத்து இதை கேலிக்கூத்தாக்கி கொண்டிருக்கிறார். கட்சிக்கு தியாகம் செய்தவர்கள்தான் பொறுப்பில் இருக்க வேண்டும்.

ஆனால் ஓ.பன்னீர்செல்வத்திடம் எந்த வரலாறும் இல்லாதவர்களே பொறுப்பில் உள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வத்துடன் எந்த தொடர்பும் இல்லாதவர்களே உள்ளனர். ஓ.பி.எஸ். நடத்துவது ஒரு கட்சி அல்ல, அது ஒரு நிறுவனம்தான்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ். பல்கலையில் மாவீரர் நினைவுத் தூபியில் அஞ்சலி!

Next Post

கோவையில் மின் கட்டண உயர்வை கண்டித்து தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தம்!

Related Posts

புதிய கடற்படைத் தளபதி அதிகாரப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்!
இந்தியா

புதிய கடற்படைத் தளபதி அதிகாரப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்!

2026-07-01
ஹார்முஸ் நீரிணை மூடல்: உலகளாவிய எரிசக்தி நெருக்கடியிலும் தட்டுப்பாடின்றி இந்தியாவைக் காத்த மத்திய அரசின் ‘மாஸ்டர் பிளான்’!
இந்தியா

ஹார்முஸ் நீரிணை மூடல்: உலகளாவிய எரிசக்தி நெருக்கடியிலும் தட்டுப்பாடின்றி இந்தியாவைக் காத்த மத்திய அரசின் ‘மாஸ்டர் பிளான்’!

2026-07-01
ராஜஸ்தானில் லொறி – பேருந்து மோதி விபத்து – 8பேர் உயிரிழப்பு – 20 பேர் படுகாயம்!
இந்தியா

ராஜஸ்தானில் லொறி – பேருந்து மோதி விபத்து – 8பேர் உயிரிழப்பு – 20 பேர் படுகாயம்!

2026-07-01
ஜெர்மனியுடன் இணைந்து இந்தியா AIP தொழில்நுட்பத்திலான நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்க திட்டம்!
இந்தியா

ஜெர்மனியுடன் இணைந்து இந்தியா AIP தொழில்நுட்பத்திலான நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்க திட்டம்!

2026-07-01
வருடாந்திர உச்சிமாநாட்டுக்காக இந்தியா நோக்கி புறப்பட்டார் ஜப்பான் பிரதமர்!
ஆசிரியர் தெரிவு

வருடாந்திர உச்சிமாநாட்டுக்காக இந்தியா நோக்கி புறப்பட்டார் ஜப்பான் பிரதமர்!

2026-07-01
சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர எந்த சக்தியாலும் முடியாது-மோடி குற்றச்சாட்டு
இந்தியா

கமேனியின் இறுதிச் சடங்குக்கு பிரதமர் உள்ளிட்ட இந்தியக் குழுவுக்கு அழைப்பு!

2026-06-30
Next Post
கோவையில் மின் கட்டண உயர்வை கண்டித்து தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தம்!

கோவையில் மின் கட்டண உயர்வை கண்டித்து தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தம்!

இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – அமைச்சர் நிமல்

பிரச்சினைகளை தேர்தலால் தீர்க்க முடியாது என்கின்றார் அமைச்சர் நிமல்

திலினி பிரியமாலியின் கைத்தொலைபேசி தொடர்பாக மேலதிக தகவல்கள் வெளியாகின

திலினி பிரியமாலியின் காதலன் என நம்பப்படும் இசுருவின் தொலைபேசி பதிவுகள் குறித்து விசாரணை

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
iPhone-உடன் இணையும் புதிய வசதியுடன் Samsung Galaxy Ring 2

iPhone-உடன் இணையும் புதிய வசதியுடன் Samsung Galaxy Ring 2

0

பொலிஸாருக்கு சவால் விட்ட பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர் கைது!

0
வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட நான்கு பேரை கைது செய்ய உத்தரவு

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட நான்கு பேரை கைது செய்ய உத்தரவு

0
யாழ்.ஆயர் இல்லத்திற்கு வருகை தந்த யாழ்.மறை மாவட்டத்திற்கான புதிய ஆயர்!

யாழ்.ஆயர் இல்லத்திற்கு வருகை தந்த யாழ்.மறை மாவட்டத்திற்கான புதிய ஆயர்!

0
திரைப்பட சுற்றுலாத் துறைக்காக ‘ஒற்றைச் சாளர’  அனுமதி முறைமை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.