• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கமல்!

shagan by shagan
2022/11/24
in சினிமா
68 0
A A
0
30
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகர் கமல்ஹாசன் இந்தியன்-2 படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று வருகிறார்.

இதுமட்டுமல்லாமல், கட்சி பணியிலும் தொடர்ந்து ஈடுபடுகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஐதராபாத் சென்ற நடிகர் கமல்ஹாசன், அங்கு இயக்குனர் விஸ்வநாத்தை சந்தித்தார்.

மேலும் அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, நேற்று மதியம் சென்னை திரும்பினார். கமல் நேற்று இரவு அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் காய்ச்சல் காரணமாக போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகரும், மநீம தலைவர் கமல்ஹாசன் நலமாக உள்ளார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

மேலும், கமல் மருத்துவமனையில் இருந்து இன்று காலை வீடு திரும்பிய நிலையில், 2 நாட்களுக்கு ஓய்வில் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விவசாயக்கடன் மீதான வட்டி தள்ளுபடி: மத்திய பிரதேச அரசு அறிவிப்பு

Next Post

ஆசிரியர் பணிக்கான ஆட்சேர்ப்பு முறையில் மாற்றம் – கல்வி அமைச்சு

Related Posts

ஹொலிவூடில் கதாநாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் !
சினிமா

2026-06-16
ஆக்‌ஷனில் கலக்கும் சமந்தா! ‘எங்கள் தங்கம்’ ட்ரெய்லர் வைரல்

2026-06-12
இயக்குநர் பாரதிராஜா காலமானார்!
ஆசிரியர் தெரிவு

இயக்குநர் பாரதிராஜா காலமானார்!

2026-06-10
‘டெக்​சாஸ் டைகர்’ – வெற்றிகரமாக முடிந்த படப்பிடிப்பு!
சினிமா

‘டெக்​சாஸ் டைகர்’ – வெற்றிகரமாக முடிந்த படப்பிடிப்பு!

2026-06-08
தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்தார் ஆர்ஜே பாலாஜி!

2026-06-05
‘டான் 3’ பட விவகாரத்தில் அதிரடித் திருப்பம்!

2026-06-04
Next Post
ஆசிரியர் பணிக்கான ஆட்சேர்ப்பு முறையில் மாற்றம் – கல்வி அமைச்சு

ஆசிரியர் பணிக்கான ஆட்சேர்ப்பு முறையில் மாற்றம் - கல்வி அமைச்சு

தீருவிலில் சிரமதானத்திற்கு இராணுவம் தடை

தீருவிலில் சிரமதானத்திற்கு இராணுவம் தடை

படப்பிடிப்பை நிறைவு செய்த சிம்பு – கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!

படப்பிடிப்பை நிறைவு செய்த சிம்பு - கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

0
மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட செல்லவுள்ள நீதி அமைச்சர்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.