• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
சுனக்,மோடி சந்திப்பால் இந்தியா, பிரித்தானியா இடையே புதிய அத்தியாயம் ஆரம்பம்

சுனக்,மோடி சந்திப்பால் இந்தியா, பிரித்தானியா இடையே புதிய அத்தியாயம் ஆரம்பம்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/11/28
in இந்தியா
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் பிரித்தானிய பிரதமருமான ரிஷி சுனக் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பானது, புதிய அத்தியாத்தினை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாலியில் நடைபெற்ற குறித்த சந்திப்பின்போது, இளம் தொழில் வல்லுநர்கள் திட்டத்தின் கீழ், 18-30 வயதுக்குட்பட்ட பட்டப்படிப்பு படித்த இந்தியப் பிரஜைகளை இரண்டு வருடங்கள் வரை பிரித்தானியாவில் வசிக்கவும் வேலை செய்யவும் ஆண்டுதோறும் மூவாயிரம் பேருக்க அவ்விதமான வாய்ப்புக்களை வழங்கவும் இணக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், தலைவர்களிடையேயான சந்திப்பின்போது, இந்தியாவுடனான பிரித்தானியாவின் இருதரப்பு உறவு மற்றும் இந்தோ-பசுபிக் பிராந்தியத்துடன் வலுவான தொடர்புகளை உருவாக்குவதற்கான அதன் பரந்த அர்ப்பணிப்பு நீடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தோ-பசுபிக்கின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால செழுமைக்கு ஆற்றல்மிக்க, வேகமாக வளரும் பொருளாதார நாடுகளுடன் இணைவது முக்கியமானது என்பதோடு, அடுத்த தசாப்தத்தில் இந்த பிராந்தியத்தில் என்ன நடக்கிறது என்பதன் மூலம் தான் உலக ஒழுங்கு வரையறுக்கப்படும் என பிரித்தானிய பிரதமர் குறிப்பிட்டுள்ளர்.

இந்தியாவுடன் நாம் கொண்டுள்ள ஆழமான கலாசார மற்றும் வரலாற்று உறவுகளின் மதிப்பை அறிவேன்.

அந்த வகையில் இந்தோ-பசுபிக்கில் இந்தியாவுடன் பிரித்தானியா என்றும் நண்பனாகவே இருக்குமெனவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, இந்தியாவுடக்கும் பிரித்தானியாவுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் பற்றிய பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

24 பில்லியன் பவுண்ஸ் மதிப்புடைய வர்த்தக உறவை  உருவாக்குவதை அடிப்படையாக வைத்தே அப்பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம் வழங்கும் வாய்ப்புகளை பிரித்தானியா பயன்படுத்த அனுமதிக்கும் என்றும், இந்த பேச்சுவார்த்தையில் முன்மொழியப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் விரைவில் ஏற்படுத்துவதற்கான சாதகமான நிலைமைகள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இரு தலைவர்களும் இந்தியா-பிரித்தானியா இடையே பரந்த அளவிலான  விரிவான மூலோபாய கூட்டாண்மை மற்றும் எதிர்கால உறவுகளுக்கான ‘பாதைவரைபடம் 2030’ இன் முன்னேற்றம் குறித்து திருப்தி வெளியிட்டுள்ளனர்.

ஜி-20 மற்றும் பொதுநலவாய அமைப்புக்கள் உள்ளிட்ட இருதரப்பு மற்றும் பலதரப்பு தளங்களில் இணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை,  கடந்த ஆண்டு மே மாதம் மோடிக்கும் அவரது அப்போதைய பிரித்தானிய பிரதமரான பொரிஸ் ஜோன்சனுக்கும் இடையே நடைபெற்ற இந்தியா-பிரித்தானிய மெய்நிகர் உச்சிமாநாட்டின் போது இருதரப்பு உறவு விரிவான மூலோபாய கூட்டாக உயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முப்படையினரும் வெகுவிரைவில் போராட்டத்தில் ஈடுப்படுவார்கள் – அரசாங்கத்தினை எச்சரித்தார் சாணக்கியன்!

Next Post

படையெடுப்பு அச்சத்தில் தாய்வான்

Related Posts

டெலிகிராம் மீதான தடையை உறுதி செய்த டெல்லி மேல் நீதிமன்றம்!
ஆசிரியர் தெரிவு

டெலிகிராம் மீதான தடையை உறுதி செய்த டெல்லி மேல் நீதிமன்றம்!

2026-06-19
நிறுவன இயக்குநர் என நம்பி மோசடி கும்பலிடம் ரூ.10 கோடி இழந்த ஊழியர்!
இந்தியா

நிறுவன இயக்குநர் என நம்பி மோசடி கும்பலிடம் ரூ.10 கோடி இழந்த ஊழியர்!

2026-06-18
தவெக அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே இணக்கமான தொடர்பு? உதயநிதி கேள்வி!
இந்தியா

தவெக அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே இணக்கமான தொடர்பு? உதயநிதி கேள்வி!

2026-06-18
தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் முதல் வரிசையில் தமிழ் தாய் வாழ்த்து!
ஆசிரியர் தெரிவு

தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் முதல் வரிசையில் தமிழ் தாய் வாழ்த்து!

2026-06-18
வாயை திறங்க CM: தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக அரசுக்கு எதிராக போராட்டம்!
இந்தியா

வாயை திறங்க CM: தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக அரசுக்கு எதிராக போராட்டம்!

2026-06-18
50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தவுடன் அரசியலுக்கு வருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்போம்: ‘வீ தி லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை அதிரடி!
இந்தியா

50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தவுடன் அரசியலுக்கு வருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்போம்: ‘வீ தி லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை அதிரடி!

2026-06-17
Next Post
படையெடுப்பு அச்சத்தில் தாய்வான்

படையெடுப்பு அச்சத்தில் தாய்வான்

குறைந்த விலைகளில் மருத்துச் சாதன உற்பத்தி: அமைச்சர் ஜிதேந்திர சிங்

குறைந்த விலைகளில் மருத்துச் சாதன உற்பத்தி: அமைச்சர் ஜிதேந்திர சிங்

விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் மேலும் ஐவருக்கு, லைக்கா ஞானம் அறக்கட்டளை, தலா 25 லட்சம் வழங்கியது!

விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் மேலும் ஐவருக்கு, லைக்கா ஞானம் அறக்கட்டளை, தலா 25 லட்சம் வழங்கியது!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
செம்மணியில் இன்றைய அகழ்வில் குவியலாக காணப்பட்ட என்புகூடுகள் அடையாளம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் குவியலாக காணப்பட்ட என்புகூடுகள் அடையாளம்!

0
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

0
மதவாச்சி- தலைமன்னார் இடையிலான புகையிரத சேவை பரிட்சார்த்த நடவடிக்கை!

மதவாச்சி- தலைமன்னார் இடையிலான புகையிரத சேவை பரிட்சார்த்த நடவடிக்கை!

0
செம்மணிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!

செம்மணிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!

0
மகிளூரில் 08 அடி நீளமான ராட்சச முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மடக்கி பிடிப்பு !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.