• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
நாடு திரும்புகிறார் பசில் – வரவு செலவுத் திட்டத்திற்கு பெரும்பான்மையைப் பெறுவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பம்!

13 பிளஸ் யோசனையால் ஒற்றையாட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது – பஷில்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/12/15
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
69 1
A A
0
31
SHARES
998
VIEWS
Share on FacebookShare on Twitter

13 பிளஸ் யோசனையால் இலங்கையின் ஒற்றையாட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்து ஜனாதிபதி தமிழ்க்கட்சிகளுடன் பேச்சு நடத்தவுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

ஆனால் ஒற்றையாட்சியையே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஏற்கின்றது.

எனவே, எல்லைமீறிய அதிகாரப் பகிர்வை எதிர்ப்பீர்களா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பஸில் ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

’13 பிளஸ் என்ற யோசனையை மஹிந்த ராஜபக்சவே முதன் முதலில் முன்வைத்தார். அதன்மூலம் நாட்டின் ஒற்றையாட்சி உறுதிப்படுத்தப்பட்டது.

சொல்லளவில் இருந்த ஒற்றையாட்சியை மஹிந்த ராஜபக்சவே நிஜமாக்கினார்.

நாட்டின் தேசியக் கொடியை எங்கு வேண்டுமானாலும் ஏற்றக்கூடிய சூழ்நிலையை உருவாக்கினார்.

ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள்ளேயே நடவடிக்கை இடம்பெறும் எனவும் பஷில் ராஜபக்ச குறிப்பிட்டார்.

அதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடைபெற்ற சந்திப்பின்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட பஸில் ராஜபக்ச,

‘நாட்டில் சட்டம், ஒழுங்கு தற்போது உள்ளவாறு உறுதிப்படுத்தப்பட வேண்டும், மக்களின் பொருளாதாரப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.

மொட்டு கட்சியை பலவீனப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எந்த விதத்திலும் ஒத்துழைப்பு வழங்கக்கூடாது என்பன உள்ளிட்ட விடயங்கள் பற்றி பேசினேன்.

ஜனாதிபதியிடமிருந்து சாதகமான பதில்கள் கிடைத்தன. மொட்டு கட்சியை பலவீனப்படுத்துவதற்கு அவர் துணை நிற்கமாட்டார்.’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: பஸில் ராஜபக்சஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அல்வாயில் மோதல் – காயமடைந்தவர்களை மீட்க சென்ற நோயாளர் காவு வண்டி மீதும் தாக்குதல்!

Next Post

‘சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது சாத்தியமற்றது’

Related Posts

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் நாளை முதல் மீண்டும் இயங்கும்!
இலங்கை

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் நாளை முதல் மீண்டும் இயங்கும்!

2026-10-21
அனுராதபுரத்தில் நாளை 8 மணி நேர நீர் விநியோகத் தடை!
இலங்கை

அனுராதபுரத்தில் நாளை 8 மணி நேர நீர் விநியோகத் தடை!

2026-10-21
திலீபன் சிலை விவகாரம்: 14 பேரிடம் வாக்குமூலம் பதிவு!
இலங்கை

திலீபன் சிலை விவகாரம்: 14 பேரிடம் வாக்குமூலம் பதிவு!

2026-10-21
Amazon உயர்கல்வி நிறுவனத்தின் மாபெரும் பட்டமளிப்பு விழா
இலங்கை

Amazon உயர்கல்வி நிறுவனத்தின் மாபெரும் பட்டமளிப்பு விழா

2026-10-21
‘சூனியங்களை விட சட்டத்தின் செயல்பாட்டிலேயே நம்பிக்கை வைப்போம்’ – பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க
இலங்கை

‘சூனியங்களை விட சட்டத்தின் செயல்பாட்டிலேயே நம்பிக்கை வைப்போம்’ – பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க

2026-10-21
இலங்கையின் பிரதான பணவீக்கம் செப்டம்பரில் மாற்றமின்றி நீடிப்பு!
இலங்கை

இலங்கையின் பிரதான பணவீக்கம் செப்டம்பரில் மாற்றமின்றி நீடிப்பு!

2026-10-21
Next Post
‘சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது சாத்தியமற்றது’

'சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது சாத்தியமற்றது'

வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கை பிரஜைகளுக்கு புதிய நடைமுறை!

வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கை பிரஜைகளுக்கு புதிய நடைமுறை!

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

2026-09-22
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
பசிபிக் பெருங்கடலில் வலுவடையும் எல் நினோ? நாசா கண்காணிப்பு!

பசிபிக் பெருங்கடலில் வலுவடையும் எல் நினோ? நாசா கண்காணிப்பு!

0
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் நாளை முதல் மீண்டும் இயங்கும்!

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் நாளை முதல் மீண்டும் இயங்கும்!

0
அனுராதபுரத்தில் நாளை 8 மணி நேர நீர் விநியோகத் தடை!

அனுராதபுரத்தில் நாளை 8 மணி நேர நீர் விநியோகத் தடை!

0
திலீபன் சிலை விவகாரம்: 14 பேரிடம் வாக்குமூலம் பதிவு!

திலீபன் சிலை விவகாரம்: 14 பேரிடம் வாக்குமூலம் பதிவு!

0
ஆறு மாதக் குழந்தைகளுக்கான உணவில் சர்க்கரைக்குத் தடை? இந்தியாவில் புதிய திட்டம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: