• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பல்கலைகழகங்களிலும் பெண்கள் படிக்க இடைக்கால தடை!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/12/21
in உலகம்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து அரச மற்றும் தனியார் பல்கலைகழகங்களில் பெண்கள் படிக்க இடைக்கால தடை விதித்து தலிபான் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஒரு ஆண்டிற்கும் முன்பாக தாலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியது.

அதனை தொடர்ந்து  ஆப்கானிஸ்தானில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள், அடக்குமுறைகளை தாலிபான்கள் அமுல்படுத்தி வருகின்றனர்.

முக்கியமாக பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆண்கள் துணையின்றி பொது இடங்களுக்கு செல்ல தடை, விமானத்தில் பயணிக்க தடை, ஆடை கட்டுப்பாடு என பல்வேறு கட்டுப்பாடுகள், தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதனை தொடர்ந்து தற்போது பெண்கள் பல்கலைக்கழகங்களுக்கு சென்று படிக்கவும் இடைக்கால தடை விதித்து தாலிபான் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

மறு அறிவிப்பு வரும் வரை பெண்கள் கல்லூரிகளுக்கு நுழையக்கூடாது என ஆப்கானிஸ்தான் உயர்கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

Related

Tags: ஆப்கானிஸ்தான்இடைக்கால தடைதலிபான் அரசாங்கம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எல்லையில் டிரோன், போர் விமானங்களை அதிகளவில் நிலைநிறுத்திவரும் சீனா?

Next Post

ரஷ்யா – உக்ரைன் எல்லையில் எரிவாயு குழாயில் தீ விபத்து!

Related Posts

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!
ஈரான்

2026-03-14
ஈரானிய கடற்படை அதிரடி! தாக்குதலுக்கு உள்ளான கப்பல்.. பதிலடி கொடுக்கத் தயாராகும் ஏவுகணைகள்!

Hormuz நீரிணையில் உச்சகட்ட பதற்றம்! நடுக்கடலில் காத்திருக்கும் 8 டேங்கர் கப்பல்கள்.
இந்தியா

மொஜ்தபா கமேனி குறித்து தகவல் வழங்கினால் 10 மில்லியன் டொலர் பரிசு!
அமொிக்கா

மொஜ்தபா கமேனி குறித்து தகவல் வழங்கினால் 10 மில்லியன் டொலர் பரிசு!

2026-03-14
இங்கிலாந்தில் பெட்ரோல் விலை உயர்வால் பதற்றம்
இங்கிலாந்து

மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ள (Addenbrooke’s Hospital)மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு சம்பவம்!
இங்கிலாந்து

மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ள (Addenbrooke’s Hospital)மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு சம்பவம்!

2026-03-14
Next Post
ரஷ்யா – உக்ரைன் எல்லையில் எரிவாயு குழாயில் தீ விபத்து!

ரஷ்யா - உக்ரைன் எல்லையில் எரிவாயு குழாயில் தீ விபத்து!

பிளாஸ்டிக் உற்பத்திகள் இறக்குமதி செய்தல் மற்றும் உற்பத்தி செய்தல் என்பனவற்றிற்கு தடை

பொது போக்குவரத்து மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு (தனி QR) குறியீடு அமுல்    

ஜனவரி மாதம் மின் கட்டணம் கட்டாயம் அதிகரிக்கும் !

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

0
ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

0
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.