• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
சூர்யாவுக்கு பதில் அருண் விஜய்: இயக்குனர் பாலாவின் புதிய திட்டம்!

சூர்யாவுக்கு பதில் அருண் விஜய்: இயக்குனர் பாலாவின் புதிய திட்டம்!

Anoj by Anoj
2022/12/23
in சினிமா
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

பாலாவின் இயக்கத்தில் உருவாகிவந்த ‘வணங்கான்’ திரைப்படம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை யாவரும் அறிந்ததே!

இப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க, தெலுங்கு இளம் நடிகை கிர்த்தி ஷெட்டி இப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்தது.

இந்த வணங்கான் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு 40 நாட்கள் கன்னியாகுமரியில் நடந்த நிலையில் அதன் பிறகு படப்பிடிப்பு நடத்தப்படவில்லை.

வணங்கான் படத்தின் கதையில், தான் செய்த மாற்றங்கள் சூர்யாவுக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதால், அவரை இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு கூறியதாக அண்மையில் பாலா அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், வணங்கான் படத்தில் சூர்யா நடித்த வேடத்தில் அதர்வா நடிப்பதாக செய்திகள் வெளியாகி பிறகு அது பொய்யாகி போனது.

இந்தநிலையில், இப்போது அந்த வேடத்தில் அருண் விஜய் நடிக்கப் போவதாக இன்னொரு செய்தி வெளியாகியுள்ளது. எனினும், இதுகுறித்த அதிகாரபூர்வ செய்தி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related

Tags: அதர்வாஅருண் விஜய்பாலாவணங்கான்' திரைப்படம்ன்னியாகுமரி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்கள் கோரும் திகதி குறித்த அறிவிப்பு அடுத்த வாரம்?

Next Post

காரைநகர் ஈழத்து சிதம்பர திருவிழாவிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி!

Related Posts

திருமணத்திற்குப் பின் முதல் தீபாவளியைக் கொண்டாடிய ராஷ்மிகா – விஜய்
கிசுகிசு

திருமணத்திற்குப் பின் முதல் தீபாவளியைக் கொண்டாடிய ராஷ்மிகா – விஜய்

2026-11-09
நான்கு நாட்களில் र500 கோடியை நெருங்கிய ‘ராமாயணம்’
சினிமா

நான்கு நாட்களில் र500 கோடியை நெருங்கிய ‘ராமாயணம்’

2026-11-09
மூன்று நாட்களில் ₹375 கோடி வசூல்; பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் ராமாயணம்!
சினிமா

மூன்று நாட்களில் ₹375 கோடி வசூல்; பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் ராமாயணம்!

2026-11-08
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!
சினிமா

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
பிரபலமாக இருப்பதால் மட்டும் அரசியலுக்கு வந்துவிட முடியாது என்கிறார் வனிதா
கிசுகிசு

பிரபலமாக இருப்பதால் மட்டும் அரசியலுக்கு வந்துவிட முடியாது என்கிறார் வனிதா

2026-11-07
ரசிகர்களை அனுமதிக்காதது யார் தவறு? பொறுப்பேற்றார் தனுஷ்!
சினிமா

ரசிகர்களை அனுமதிக்காதது யார் தவறு? பொறுப்பேற்றார் தனுஷ்!

2026-11-07
Next Post
காரைநகர் ஈழத்து சிதம்பர திருவிழாவிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி!

காரைநகர் ஈழத்து சிதம்பர திருவிழாவிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி!

தனது பதவியை இராஜினாமா செய்தார் ஆஷு மாரசிங்க!

தனது பதவியை இராஜினாமா செய்தார் ஆஷு மாரசிங்க!

அரசாங்கம் இனவாத போக்குடன் செயற்பட்டு வருகின்றது – கோவிந்தன் கருணாகரம்

தமிழ் பிரதிநிதிகளை நியமிக்க விரும்பாத தரப்பினரால், நாடு ஒருபோதும் சுபீட்சத்தை காணாது – கோவிந்தன் கருணாகரம்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பின் பல வீதிகள்

கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பின் பல வீதிகள்

0
பல பகுதிகளில் மழை; அதிகாலை வேளையில் பனிமூட்டம் ஏற்படவும் வாய்ப்பு

பல பகுதிகளில் மழை; அதிகாலை வேளையில் பனிமூட்டம் ஏற்படவும் வாய்ப்பு

0
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

0
ஏர் இந்தியா விமானத்துக்கு கடத்தல் மிரட்டல்!

ஏர் இந்தியா விமானத்துக்கு கடத்தல் மிரட்டல்!

0
திலித், விமல், உதய உள்ளிட்டோருக்கு எதிரான முறைப்பாடு மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணை!

திலித், விமல், உதய உள்ளிட்டோருக்கு எதிரான முறைப்பாடு மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணை!

0
கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பின் பல வீதிகள்

கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பின் பல வீதிகள்

2026-11-11
பல பகுதிகளில் மழை; அதிகாலை வேளையில் பனிமூட்டம் ஏற்படவும் வாய்ப்பு

பல பகுதிகளில் மழை; அதிகாலை வேளையில் பனிமூட்டம் ஏற்படவும் வாய்ப்பு

2026-11-11
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
திலித், விமல், உதய உள்ளிட்டோருக்கு எதிரான முறைப்பாடு மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணை!

திலித், விமல், உதய உள்ளிட்டோருக்கு எதிரான முறைப்பாடு மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணை!

2026-11-11
ஏர் இந்தியா விமானத்துக்கு கடத்தல் மிரட்டல்!

ஏர் இந்தியா விமானத்துக்கு கடத்தல் மிரட்டல்!

2026-11-11
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: