Online ஊடாக காணி உறுதிப்பத்திரங்களை பதிவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பதிவாளர் நாயகம் பிரபாத் அபேசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சில தினங்களுக்குள் 07 பதிவாளர் அலுவலகங்களின் ஊடாக இந்த நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.