புதிய மின்சாரத் திருத்தத்திற்கு எதிராக சுதந்திரக் கட்சி நீதிமன்றம் செல்லத் திட்டமிட்டுள்ளது.
இதற்கமைய புதிய மின்சாரக் கட்டண திருத்தத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.