காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தனியார் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள கங்கா ராம் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வழக்கமான மருத்துவ பரிசோனைக்காக சோனியா காந்தி வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.