அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி யாழில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.
இன்று (சனிக்கிழமை) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தது.
இதன்படி யாழ். மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்காக வேட்புமனுகளை அவர்கள் தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.