• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
எந்தவித தடைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் ஒருபோதும் அஞ்சியது கிடையாது – இ.தொ.கா

எந்தவித தடைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் ஒருபோதும் அஞ்சியது கிடையாது – இ.தொ.கா

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/02/06
in இலங்கை, பிரதான செய்திகள், மலையகம்
68 1
A A
0
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹெரமிட்டிகல தோட்டத்திற்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்கு செல்வதற்கு  ஒருசில மணிநேரங்களுக்கு முன்பதாக குறித்த தோட்டத்திற்கு அண்மையில்  உள்ள கிராமத்தை சேர்ந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகள் தங்களது பிரசார நடவடிக்கைகளை தடுப்பதற்காக பாதையை உடைத்து வாகனம் செல்ல தடைசெய்ததாகவும் அதனை முறியடித்து வெற்றிகரமாக மக்கள் சந்திப்பை நடத்தியதாகவும் இ.தொ.கா அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “எம் மக்களை சந்திப்பதற்கு எந்தவித தடைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் நாம் ஒருபோதும் அஞ்சியது கிடையாது.

எமது பிரசாரத்தை தடுக்க எடுத்த முயற்சிகளை தோற்கடித்து  மறுபக்கத்தில் இருந்து முச்சக்கரவண்டியொன்றை வரவழைத்து மக்களை சென்று சந்தித்ததுடன், கடந்தகாலத்தைவிட எதிர்காலத்தில் அதிகமான சேவைகளை இ.தொ.கா முன்னெடுக்குமென மக்களிடம் தெரிவித்தோம்.“ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

blank blank blank blank blank blank blank blank blank blank

Related

Tags: அச்சுறுத்தல்இ.தொ.கா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உக்ரைன் பிரதமரை கொல்ல மாட்டேன் என புடின் உறுதிமொழியளித்ததாக இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் தகவல்!

Next Post

பான் கீ மூனுக்கு 2009 மே கூட்டறிக்கையை ஞாபகப்படுத்த வேண்டும் – மனோ கணேசன்

Related Posts

பிரித்தானியாவில் முடிவுக்கு வரும் இரண்டு குழந்தைகளுக்கான உதவித்தொகை உச்சவரம்பு!
இங்கிலாந்து

பிரித்தானியாவில் முடிவுக்கு வரும் இரண்டு குழந்தைகளுக்கான உதவித்தொகை உச்சவரம்பு!

2026-04-06
உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு
இலங்கை

உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

2026-04-06
சட்டவிரோதமாக டீசாலை சேமித்து வைத்திருந்த இருவர் கைது!
இலங்கை

சட்டவிரோதமாக டீசாலை சேமித்து வைத்திருந்த இருவர் கைது!

2026-04-06
காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி மூவர் மரணம்!
இலங்கை

காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி மூவர் மரணம்!

2026-04-06
வியாழன் பேச்சுவார்த்தை; வேலைநிறுத்தத்தை கைவிட்ட GMOA!
இலங்கை

வியாழன் பேச்சுவார்த்தை; வேலைநிறுத்தத்தை கைவிட்ட GMOA!

2026-04-06
எரிபொருள் நிலவரம், தற்காலிக வரையறைகள் குறித்த அரசாங்கத்தின் அப்டேட்!
இலங்கை

எரிபொருள் நிலவரம், தற்காலிக வரையறைகள் குறித்த அரசாங்கத்தின் அப்டேட்!

2026-04-06
Next Post
தெருப்போராட்டத்தை மொழிப்போராட்டமாக நடத்தும் நிலைமைக்கு தள்ளிவிட வேண்டாம் – சீன, இலங்கை அரசுகளிடம் மனோ!

பான் கீ மூனுக்கு 2009 மே கூட்டறிக்கையை ஞாபகப்படுத்த வேண்டும் - மனோ கணேசன்

உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்றி உள்நாட்டு லாஃப்ஸ் எரிவாயுயின் விலை அதிகரிப்பு – புதிய விலை இதோ !

லாப் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு !

இளையராஜா இசையில் பாடும் தனுஷ்!

இளையராஜா இசையில் பாடும் தனுஷ்!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11

ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்!

0
பிரித்தானியாவில் முடிவுக்கு வரும் இரண்டு குழந்தைகளுக்கான உதவித்தொகை உச்சவரம்பு!

பிரித்தானியாவில் முடிவுக்கு வரும் இரண்டு குழந்தைகளுக்கான உதவித்தொகை உச்சவரம்பு!

0
உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

0
நீரிணை மூடப்பட்டால் ஈரானுக்கு நரகம்தான் கதி – ட்ரம்ப் சூளுரை!

நீரிணை மூடப்பட்டால் ஈரானுக்கு நரகம்தான் கதி – ட்ரம்ப் சூளுரை!

0
விநியோக பாதிப்புக்களால் எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்வு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.