• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
ராமர் பாலத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் திட்டத்தை எக் காலத்திலும் கொண்டு வரக்கூடாது – அண்ணாமலை

ராமர் பாலத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் திட்டத்தை எக் காலத்திலும் கொண்டு வரக்கூடாது – அண்ணாமலை

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/02/12
in இந்தியா, தமிழகம்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ராமர் பாலத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் திட்டத்தை எந்தக் காலத்திலும் கொண்டுவரக் கூடாது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுவே சேது சமுத்திர திட்டத்தில் பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அண்ணாமலை நல்லூரில் நடைபெற்ற கம்பன் கழக விழாவில் பங்கேற்ற பின்னர் அங்கு உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

1983ஆம் ஆண்டிற்கு பிறகு நிறுத்தப்பட்ட இந்தியா – இலங்கை கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்குமான பிணைப்பு வரும் காலத்தில் மேலும் இறுக்கமாக இருக்கும் என்றும் அண்ணாமலை நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மீண்டும் பிரதமராகின்றார் மஹிந்த ராஜபக்ஷ ??

Next Post

துருக்கி – சிரியா நிலநடுக்க மீட்பு பணிகளில் இருந்து இரு நாடுகள் விலகல்!

Related Posts

இந்தியாவில்  நீட் மறுத்தேர்வு இன்று  !
இந்தியா

இந்தியாவில் நீட் மறுத்தேர்வு இன்று !

2026-06-21
மகாராஷ்டிராவில் அனுமன் கோயில் மேற்கூரை இடிந்து விழுந்து 4 பக்தர்கள் உயிரிழப்பு – 30 பேர் காயம்!
இந்தியா

மகாராஷ்டிராவில் அனுமன் கோயில் மேற்கூரை இடிந்து விழுந்து 4 பக்தர்கள் உயிரிழப்பு – 30 பேர் காயம்!

2026-06-21
கேரளாவில் 120 ஐ கடந்த ஷிகெல்லா தொற்றாளர்கள் !
இந்தியா

கேரளாவில் 120 ஐ கடந்த ஷிகெல்லா தொற்றாளர்கள் !

2026-06-20
டெலிகிராம் மீதான தடையை உறுதி செய்த டெல்லி மேல் நீதிமன்றம்!
ஆசிரியர் தெரிவு

டெலிகிராம் மீதான தடையை உறுதி செய்த டெல்லி மேல் நீதிமன்றம்!

2026-06-19
நிறுவன இயக்குநர் என நம்பி மோசடி கும்பலிடம் ரூ.10 கோடி இழந்த ஊழியர்!
இந்தியா

நிறுவன இயக்குநர் என நம்பி மோசடி கும்பலிடம் ரூ.10 கோடி இழந்த ஊழியர்!

2026-06-18
தவெக அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே இணக்கமான தொடர்பு? உதயநிதி கேள்வி!
இந்தியா

தவெக அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே இணக்கமான தொடர்பு? உதயநிதி கேள்வி!

2026-06-18
Next Post
துருக்கி – சிரியா நிலநடுக்க மீட்பு பணிகளில் இருந்து இரு நாடுகள் விலகல்!

துருக்கி - சிரியா நிலநடுக்க மீட்பு பணிகளில் இருந்து இரு நாடுகள் விலகல்!

இலங்கை- இந்தியா உள்ளக முரண்பாடுகளை தவிர்ந்து பயணிக்க வேண்டும்- ஜி.எல்.பீரிஸ்

ஜனாதிபதி உள்ளிட்ட ஆளும்தரப்பினர் படுதோல்வி அடைவார்கள் - ஜி.எல்.பீரிஸ்

உணவு பாதுகாப்பு ஆலோசகராக சரத் வீரசேகர நியமனம்!

கடுமையான நிபந்தனைகளை செயற்படுத்தினால் அமைதியின்மை ஏற்படும் - சரத் வீரசேகர எச்சரிக்கை

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
சூர்யவன்ஷி சாதனை; இலங்கையை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா!

சூர்யவன்ஷி சாதனை; இலங்கையை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா!

0
நியூஸிலாந்தை வீழ்த்தி ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் எகிப்து முதல் வெற்றி!

நியூஸிலாந்தை வீழ்த்தி ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் எகிப்து முதல் வெற்றி!

0
அமெரிக்கா – ஈரான் இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் சுவிஸில் நிறைவு!

அமெரிக்கா – ஈரான் இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் சுவிஸில் நிறைவு!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
தூரத்து உறவினர்கள் உயிரிழந்தால் தொழிலாளர்களுக்கு ஒரு வார விடுமுறை – புதிய சடடமூலம் பரிசீலனையில்

பிரித்தானிய பிரதமர் பதவி விலகுவதற்கு அழுத்தம்!

0
சூர்யவன்ஷி சாதனை; இலங்கையை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா!

சூர்யவன்ஷி சாதனை; இலங்கையை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா!

2026-06-22

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.