• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
நான்காவது அடையாளம் தெரியாத பறக்கும் பொருளை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா!

நான்காவது அடையாளம் தெரியாத பறக்கும் பொருளை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா!

Anoj by Anoj
2023/02/13
in அமொிக்கா, உலகம்
69 1
A A
0
30
SHARES
994
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்த மாதம் நான்காவது ராணுவ நடவடிக்கையில், அடையாளம் தெரியாத மற்றொரு பறக்கும் பொருளை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் கனேடிய எல்லைக்கு அருகில் உள்ள ஹூரோன் ஏரிக்கு அருகில் அதை வீழ்த்துமாறு ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டார்.

இந்த பொருள் 20,000 அடி (6,100 மீ) உயரத்தில் பயணித்ததால் வணிக விமானப் போக்குவரத்தில் தலையிடக்கூடும் என்று பென்டகன் அறிக்கை தெரிவித்துள்ளது.

இது சனிக்கிழமையன்று மொன்டானாவில் உள்ள இராணுவ தளங்களுக்கு மேலே கண்டறியப்பட்டது.

இராணுவ அச்சுறுத்தலாக கருதப்படாத இந்த பொருள், பாதுகாப்பு அதிகாரிகளால் ஆளில்லா மற்றும் எண்கோண வடிவமாக விபரிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி 14:42 மணிக்கு எஃப்-16 போர் விமானத்திலிருந்து ஏவப்பட்ட ஏவுகணையால் இந்த பொருள் வீழ்த்தப்பட்டது.

இச்சம்பவம் இந்த மாதம் வட அமெரிக்காவில் சுட்டு வீழ்த்தப்பட்ட உயரமான பொருட்களைப் பற்றி மேலும் கேள்விகளை எழுப்பியது.

சந்தேகத்திற்கிடமான சீன உளவு பலூன், கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி தென் கரோலினா கடற்கரையில் அமெரிக்கக் கண்டத்தில் பல நாட்கள் வட்டமிட்ட பின்னர் வீழ்த்தப்பட்டது. இது சீனாவில் தோன்றியதாகவும், உணர்திறன் வாய்ந்த இடங்களைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், இந்த பொருள் உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டதை மறுத்த சீனா, இது வானிலை கண்காணிப்பு சாதனம் என்றும், தவறாக வீசப்பட்டதாகவும் கூறியது.

இந்த சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், முதல் பொருள் பற்றி அறிந்துக்கொள்ள சீனாவுடன் அமெரிக்கா தொடர்புக் கொண்டதாக அதிகாரியொருவர் தெரிவித்தார். எனினும் இதன்போது என்ன விடயம் கலந்துரையாட அல்லது விவாதிக்கப்பட்டது என்பது குறித்த அவர் கருத்து கூறவில்லை.

Related

Tags: சீன உளவு பலூன்ராணுவ நடவடிக்கைவட அமெரிக்காஹூரோன் ஏரி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாரிஸ் கிளப்பில் இருந்து இலங்கைக்கு நிதி உத்தரவாதம் !

Next Post

தொழிற்சங்க நடவடிக்கை – 10 ரயில் சேவைகள் இரத்து

Related Posts

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!
இந்தியா

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!
ஈரான்

ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

2026-05-06
பிரித்தானியாவின் பழமையான தேவாலயம் வெறும் 7,000 பவுண்டுகளுக்கு விற்பனை!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் பழமையான தேவாலயம் வெறும் 7,000 பவுண்டுகளுக்கு விற்பனை!

2026-05-06
பிரிஸ்டலில் காதலியை கொலை செய்ய வெடிகுண்டுடன் வீட்டிற்குள் நுழைந்த முன்னாள் காதலன் உயிரிழப்பு!
இங்கிலாந்து

பிரிஸ்டலில் காதலியை கொலை செய்ய வெடிகுண்டுடன் வீட்டிற்குள் நுழைந்த முன்னாள் காதலன் உயிரிழப்பு!

2026-05-06
ஐரோப்பிய ஒன்றியத்தின் உக்ரைன் கடன் திட்டத்தில் இணைகிறது பிரித்தானியா!
இங்கிலாந்து

ஐரோப்பிய ஒன்றியத்தின் உக்ரைன் கடன் திட்டத்தில் இணைகிறது பிரித்தானியா!

2026-05-06
லண்டனில் யூத மக்கள் மீது தொடர் தாக்குதல்: பாதுகாப்பிற்கு 100 மேலதிக பொலிஸார் நியமனம்!
இங்கிலாந்து

லண்டனில் யூத மக்கள் மீது தொடர் தாக்குதல்: பாதுகாப்பிற்கு 100 மேலதிக பொலிஸார் நியமனம்!

2026-05-06
Next Post
கொழும்பு – கோட்டையை வந்தடையவிருந்த பல ரயில்கள் தாமதம்

தொழிற்சங்க நடவடிக்கை - 10 ரயில் சேவைகள் இரத்து

போலிதகவல்கள் பகிரப்படுவதை கட்டுப்படுத்த புதிய சட்டம் – நீதி அமைச்சர்

சீனா நெருங்கிய நண்பன், இந்தியாவின் உறவையும் சீர்குலைக்கோம் - வெளிவிவகார அமைச்சர்

மகளிர் ரி-20 உலகக்கிண்ணம்: பங்களாதேஷை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது இலங்கை!

மகளிர் ரி-20 உலகக்கிண்ணம்: பங்களாதேஷை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது இலங்கை!

  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
விலையை உயர்த்திய லாஃப்ஸ் கேஸ்!

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரித்த லாக்ஃப்ஸ் கேஸ்!

0
அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை மேலும் தொடரும்!

அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை மேலும் தொடரும்!

0
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

0
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

0
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

0
விலையை உயர்த்திய லாஃப்ஸ் கேஸ்!

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரித்த லாக்ஃப்ஸ் கேஸ்!

2026-05-07

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.