அரசியல் வரலாற்றில் ஆட்சி அதிகாரம் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்றிய ஒரே எதிர்க்கட்சி ஐக்கிய மக்கள் சக்தி என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
கண்டி – அக்குரணையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் பல்வேறு உத்திகளை பின்பற்றி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.