• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பெப்ரவரி மாதம் இலங்கைக்கு ஒரு இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை: ஹரின்

Anoj by Anoj
2023/02/28
in இலங்கை
68 1
A A
0
31
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

2023 பெப்ரவரி மாதம் முதல் 26 நாட்களுக்குள் இலங்கைக்கு ஒரு இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, இந்த ஆண்டு ஜனவரியில் மொத்தம் 102,545 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இது இலங்கையின் சுற்றுலாத் துறையின் இரண்டாவது மிகப்பெரிய சுற்றுலா வருகை மாதமாக அமைந்துள்ளது.

மேலும், எதிர்வரும் மாதங்களில் நாட்டில் சிறந்த பருவநிலை நிலவுமென்பதால், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்ககூடுமென நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாதம் இந்த நாட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் ரஷ்ய பிரஜைகள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, இந்தியா, பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், அவுஸ்ரேலியா, கனடா, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை வந்துள்ளனர்.

Related

Tags: இந்தியாஇலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைசுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோசுற்றுலாப் பயணிகள்பிரித்தானியாஜேர்மனி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கரவெட்டியில் கிணற்றிலிருந்து முதியவரின் சடலம் கண்டெடுப்பு!

Next Post

நாட்டில் அரை மில்லியன் பேர் வேலை இழப்பு: உலக வங்கி

Related Posts

மட்டக்களப்பு பெரியகல்லாறில் விபத்து நால்வர் காயம்!
இலங்கை

2026-05-30
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!
இலங்கை

சட்டவிரோத சிகரெட் கடத்தல்: 18 பேர் வலையில் சிக்கினர்

2026-05-30
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் விபத்து: குடும்பஸ்தர் உயிரிழப்பு!

இறுதிக் கட்டத்தில் இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு!
இலங்கை

கொழும்பு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு

2026-05-30
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

விகாரையைப் புகைப்படம் எடுத்ததாகக் கூறி இருவர் கைது; தையிட்டியில் பரபரப்பு!

2026-05-30
கந்தறை மீன்பிடித் துறைமுகத் திட்டத்தை 2026 டிசம்பருக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை: பிரதி அமைச்சர் ரத்ன கமகே நேரடி கள ஆய்வு!
இலங்கை

கந்தறை மீன்பிடித் துறைமுகத் திட்டத்தை 2026 டிசம்பருக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை: பிரதி அமைச்சர் ரத்ன கமகே நேரடி கள ஆய்வு!

2026-05-30
Next Post
நாட்டில் அரை மில்லியன் பேர் வேலை இழப்பு: உலக வங்கி

நாட்டில் அரை மில்லியன் பேர் வேலை இழப்பு: உலக வங்கி

இலங்கை பொலிஸாருக்கு தொடர்ந்தும் தங்கள் கடமையை நினைவூட்ட வேண்டும்: சர்வதேச மன்னிப்பு சபை!

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி!

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
மட்டக்களப்பு பெரியகல்லாறில் விபத்து நால்வர் காயம்!

மட்டக்களப்பு பெரியகல்லாறில் விபத்து நால்வர் காயம்!

0
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!

சட்டவிரோத சிகரெட் கடத்தல்: 18 பேர் வலையில் சிக்கினர்

0
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் விபத்து: குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் விபத்து: குடும்பஸ்தர் உயிரிழப்பு!

0
இறுதிக் கட்டத்தில் இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு!

கொழும்பு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு

0
இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குகிறது சைப்பிரஸ்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.