சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்டுள்ள “சர்வதேச வாக்குரிமை” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் நடைபெறவுள்ளது.
குறித்த ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்றும் ,நாளையும் நடைபெறவுள்ளதோடு காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.