நாட்டில் கடந்த சில நாட்களாக, தங்கத்தின் விலை வீழ்ச்சியை சந்திருந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலை மீண்டும் சடுதியாக அதிகரித்துள்ளது.
நேற்று (வியாழக்கிழமை) 166,500ஆக இருந்த 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று, 172,500 ஆக உயர்வடைந்துள்ளது.

© 2026 Athavan Media, All rights reserved.