• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பிரான்ஸில் நான்கு மாடி அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட வெடி விபத்து: இரண்டு உடல்கள் கண்டெடுப்பு!

பிரான்ஸில் நான்கு மாடி அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட வெடி விபத்து: இரண்டு உடல்கள் கண்டெடுப்பு!

Anoj by Anoj
2023/04/10
in உலகம்
69 1
A A
0
30
SHARES
999
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரான்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள மார்செய்லி நகரில் உள்ள நான்கு மாடி அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

6 பேரை காணவில்லை என்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உள்ளூர் நேரப்படி 00:49 மணிக்கு லா ப்ளைன் சுற்றுப்புறத்தில் வெடிப்பு ஏற்பட்டது.

வெடிப்புக்கான காரணம் தெளிவாக இல்லை ஆனால் ஆய்வாளர்கள் வாயு கசிவுக்கான சாத்தியத்தை ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த வெடிவிபத்தில் அண்டை கட்டடங்களைச் சேர்ந்த 5 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகினர் மற்றும் சுமார் 200 பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை முழுவதும் இடிபாடுகளுக்கு அடியில் எரிந்த தீயை அணைக்க சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

Related

Tags: அடுக்குமாடி கட்டடம்தீயணைப்பு வீரர்கள்பிரான்ஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரதமருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் இன்று முக்கிய பேச்சு !

Next Post

ஜோர்ஜிய நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் போராட்டம்!

Related Posts

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 101 பேர் காணாமல் போனதாக தகவல்!
BREAKING

ஈரான் கப்பலை இலங்கையில் அமெரிக்காவே தாக்கியது!

2026-03-04
பரிஸ் நகராட்சித் தேர்தல்கள் 2026: Emmanuel Grégoire முன்னிலையில்!!
உலகம்

பரிஸ் நகராட்சித் தேர்தல்கள் 2026: Emmanuel Grégoire முன்னிலையில்!!

2026-03-04
ஆப்பிளின் iPhone 17e மொடல் இன்று அறிமுகம்!
உலகம்

ஆப்பிளின் iPhone 17e மொடல் இன்று அறிமுகம்!

2026-03-04
பலவந்தம் தீர்வல்ல – இஸ்ரேலுக்கு சீனா வலியுறுத்தல்
உலகம்

பலவந்தம் தீர்வல்ல – இஸ்ரேலுக்கு சீனா வலியுறுத்தல்

2026-03-04
ஈரானுக்கான புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கொமெய்னி தெரிவு!
அமொிக்கா

ஈரானுக்கான புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கொமெய்னி தெரிவு!

2026-03-04
4 நாடுகளுக்கு மாணவர் விசா வழங்கலை நிறுத்திய இங்கிலாந்து!
இங்கிலாந்து

4 நாடுகளுக்கு மாணவர் விசா வழங்கலை நிறுத்திய இங்கிலாந்து!

2026-03-04
Next Post
ஜோர்ஜிய நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் போராட்டம்!

ஜோர்ஜிய நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் போராட்டம்!

சீர்திருத்தம் மற்றும் மீள்கட்டமைப்புக்கு இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது – சர்வதேச நாணய நிதியம்

சீர்திருத்தம் மற்றும் மீள்கட்டமைப்புக்கு இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது - சர்வதேச நாணய நிதியம்

சமுர்த்தி கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய நலன்புரி நடவடிக்கைகளை சீர்செய்வதற்காக QR Code முறை அறிமுகம்

ரயில் மற்றும் பேருந்து பயணிகள் டிக்கெட்டுக்கு QR குறியீட்டு முறை !!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05

ஈரான் கப்பலை இலங்கையில் அமெரிக்காவே தாக்கியது!

0
பரிஸ் நகராட்சித் தேர்தல்கள் 2026: Emmanuel Grégoire முன்னிலையில்!!

பரிஸ் நகராட்சித் தேர்தல்கள் 2026: Emmanuel Grégoire முன்னிலையில்!!

0
சஜித் வென்றால் சம்பளம் உறுதி : பழனி திகாம்பரம்

கிளங்கன் வைத்தியசாலை விவகாரம் – திகாம்பரம் MP கருத்து!

0
அச்சுவேலிக்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி

அச்சுவேலிக்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி

0
வவுனியாவில் திருவள்ளுவரின் குருபூசை தினம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.