• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
16 நாய் இனங்களை வளர்க்கத் தடை: வேதனையில் உரிமையாளர்கள்

Ilango Bharathy by Ilango Bharathy
2023/06/20
in உலகம்
71 1
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

டோபர்மேன், ஜெர்மன் ஷெப்பர்ட், ரொட்வெய்லர்  உள்ளிட்ட 16  வகையான நாய்களை வளர்க்க எகிப்து அரசு தடைவிதித்துள்ளது.

மேலும் குறித்த நாய்களை வளர்ப்பவர்கள்  அவற்றை ஒரு மாதத்திற்குள் கால்நடை துறையிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இவ்அறிவிப்பானது நாய் வளர்ப்பவர்களிடையே  பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ”பெற்ற பிள்ளைகளைப் போல் தாம் வளர்ப்பு நாய்களைக் கருதுவதால் அரசின் இவ் அறிவிப்பானது தமக்கு மிகுந்த வேதனையை அளிப்பதாகவும், எனவே அரசு  இவ்விடயத்தில்  சற்று கரிசனையைக்  காட்டவேண்டுமெனவும் நாய் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எகிப்தில் கடந்த ஏப்ரல் மாதம், அண்டை வீட்டுக்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர், அவர்கள் வளர்த்த ரொட்வெய்லர்நாய்  கடித்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.

இச்சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்தே ஆபத்தானதாகக் கருத்தப்பட்ட 16 நாய் இனங்களை வளர்க்க எகிப்து அரசு தடை விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விதிகளை அமுல்படுத்துவதோடு நிறுத்தாமல் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் – நிரோஷன் பெரேரா

Next Post

அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் விவசாயிகளுக்கே பாதிப்பு : சஜித் பிரேமதாச!

Related Posts

எப்ஸ்டீன் வழக்கில் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் காங்கிரசில் சாட்சியமளிக்க வேண்டும் – பிரதமர் வலியுறுத்து!
இங்கிலாந்து

2026-02-01
ஜப்பானுடன் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலி உறவுகளை வலுப்படுத்த இங்கிலாந்து பிரதமர் திட்டம்!

கோர்டன் மற்றும் டென்டன் இடைத்தேர்தலுக்கான தொழிலாளர் கட்சி வேட்பாளராக ஏஞ்சலிகி ஸ்டோகியா தெரிவு!

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடத்தப்பட்ட தாக்குதலில் 31 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு!
உலகம்

முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்
இங்கிலாந்து

முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்

2026-01-31
எப்ஸ்டீனின் இரகசிய ஆவணங்களில் மஸ்க் – சிக்க வைத்த மின்னஞ்சல்
அமொிக்கா

எப்ஸ்டீனின் இரகசிய ஆவணங்களில் மஸ்க் – சிக்க வைத்த மின்னஞ்சல்

2026-01-31
Next Post
புதுப்பிக்கத்தக்க மின்சக்திக்கான கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்- சஜித்

அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் விவசாயிகளுக்கே பாதிப்பு : சஜித் பிரேமதாச!

இனிமேல் திருமணங்களில் இசைக்குத்  தடை

15 வயது மூத்த ஒருவரை திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடு... யுவதி எடுத்த தவறான முடிவு.. : திருகோணமலையில் சம்பவம்

நாட்டுக்கு சார்பான முடிவுகளை ஒரே கட்சியாக இணைந்தே எடுக்கின்றோம்- மஹிந்த அமரவீர

அரிசி விலை கூட எதிர்க்கட்சித் தலைவருக்குத் தெரியாது : மஹிந்த அமரவீர!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்!

வவுனியாவுக்கு கொண்டுவரப்பட்டது ரி20 உலகக்கிண்ணத்துக்கான வெற்றி கிண்ணம்!

பொது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் நீடிப்பு !

கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

24 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 4 விபத்து – இருவர் உயிரிழப்பு!

0
மகளிர் T 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியானது!

இன்று யாழிற்கு எடுத்து செல்லப்படும் T 20 உலகக் கிண்ணம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.