• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
புளியம்பொக்கணையில் விபத்தில் சிக்கி முதியவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2023/06/22
in இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைகட்டியவெளி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

ஆலயம் ஒன்றுக்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் 35ஆம் கொலனி, பக்கியல்ல பகுதியை சேர்ந்த சச்சி என்னும் 19 வயது இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், அதே பகுதியைச் சேர்ந்த ச.லோஜன் என்னும் 23 வயது இளைஞர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருவரும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்திருந்துள்ளதாகவும் ஏனைய நபர் படுகாயமடைந்திருந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

blank

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எந்த ஆட்சியிலும் ஊழலை இல்லாதொழிக்க முடியாது : குமார வெல்கம!

Next Post

விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள நடவடிக்கை

Related Posts

அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர அதிகபட்ச முயற்சி செய்யப்படும்!
இலங்கை

2026-09-19
வாகனப் பதிவுப் பிரச்சினைகளுக்கு வட்ஸ்அப் மூலம் தீர்வு!

யாழில் இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது!

ரயில் வேலைநிறுத்தம் நிறைவடைந்தாலும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து பயணிகளுக்கும் இன்று முதல் ஆசனப்பட்டி கட்டாயம்!

இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!
இலங்கை

இன்று முதல் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும்!

2026-09-19
Next Post
விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள நடவடிக்கை

விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள நடவடிக்கை

இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வரவேற்ற ஐ.நா!

வந்தாறுமூலை ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயத்தின் உற்சவத்  திருவிழா ஆரம்பம்

  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர அதிகபட்ச முயற்சி செய்யப்படும்!

அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர அதிகபட்ச முயற்சி செய்யப்படும்!

0
வாகனப் பதிவுப் பிரச்சினைகளுக்கு வட்ஸ்அப் மூலம் தீர்வு!

வாகனப் பதிவுப் பிரச்சினைகளுக்கு வட்ஸ்அப் மூலம் தீர்வு!

0
ஜேசன் சஞ்சய் – சந்தீப் கிஷனின் சிக்மா பட டிரைலர்

ரஷ்ய எரிபொருள் பயன்பாட்டிற்கு 100% வரி: ட்ரம்பிற்கு அதிகாரம் அளிக்கும் புதிய சட்டமூலம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.