• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சாரதி அனுமதி அட்டையைப்   பெறுவதில் சிக்கல்

Ilango Bharathy by Ilango Bharathy
2023/06/26
in இலங்கை
68 0
A A
0
30
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

”மோட்டார் வாகன போக்குவரத்துத்  திணைக்களத்தில் தற்போதுள்ள அச்சிடும் இயந்திரங்களில் போதிய அச்சிடும் திறன் இன்மையால்  சாரதி அனுமதி அட்டையை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது  போதிய அளவு அட்டைகள் இல்லாத காரணத்தினாலும் 800,000 அட்டைகள் வழங்குவது இன்னும் நிலுவையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன்  தற்போது, நாளொன்றுக்கு, 4,000 அட்டைகள் அச்சி்டப்பட்டு வருவதாகவும் தற்காலிக சாரதி உரிமம் வழங்குவதை நிறுத்த வேண்டுமானால், நாளொன்றுக்கு 4,000க்கும் மேற்பட்ட அட்டைகளை அச்சிட வேண்டும் எனவும் இதற்காக மேலும் 5  அச்சிடும் இயந்திரங்களைக்  கொதள்வனவு செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் அனுப்பப்பட்டுள்ளதாவும், ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: DMT
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான விசேட குழு கூட்டம் நாளை

Next Post

கடன் மறுசீரமைப்புக்களால் ஏற்படும் நெருக்கடிகளுக்கு அரசாங்கமே பொறுப்பு : சம்பிக்க ரணவக்க!

Related Posts

புதிய QR முறை: பயனர்களுக்கான சிக்கல்களுக்கு இன்று பிற்பகல் தீர்வு
இலங்கை

2026-03-15
கல்கிசை சந்தியில் விபத்து
இலங்கை

கல்கிசை சந்தியில் விபத்து

2026-03-15
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!
இலங்கை

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

2026-03-14
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்
யாழ்ப்பாணம்

யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

2026-03-14
பண்டாரியாவெளி பகுதியில் பாரியளவிலான கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
இலங்கை

பண்டாரியாவெளி பகுதியில் பாரியளவிலான கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

2026-03-14
Next Post
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் சம்பிக்க ரணவக்க

கடன் மறுசீரமைப்புக்களால் ஏற்படும் நெருக்கடிகளுக்கு அரசாங்கமே பொறுப்பு : சம்பிக்க ரணவக்க!

அமெரிக்காவில் துப்பாக்கி பிரயோகம் – மூவர் பலி ……

தலை தூக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்; மேலும் 4 பேர் காயம்

வேட்புமனுக்களை இரத்துச் செய்வது தொடர்பில் ஆலோசனை?

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
பாதுகாப்பு கருதி பஹ்ரைன், சவுதி அரேபிய F1 பந்தயங்கள் ரத்து: கார் பந்தய கூட்டமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அமெரிக்க மற்றும் சீனப் பொருளாதாரப் பிரதிநிதிகளுக்கு இடையே பாரிஸில் முக்கிய பேச்சுவார்த்தை!

5 மாநில சட்டசபை தேர்தல் திகதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!

லண்டனில் உயரத்தில் இருந்து விழுந்து பச்சிளம் குழந்தை உயிரிழப்பு – சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது!

“ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாக்க போர்க்கப்பல்களை அனுப்புங்கள்” – பிரித்தானியா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் பகிரங்க அழைப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.