மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
தலவாக்கலை மற்றும் வட்டகொடை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம்புரணடதால் இன்று காலை முதல் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.
தற்போது முதல் சகல ரயில்களும் வழமையான சேவையில் ஈடுபடுவதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.














