கடந்த ஆண்டு செப்டம்பரில் 69.9% ஆக இருந்த பணவீக்கம், கடந்த ஜூன் மாதத்தில் 12% ஆகக் குறைந்தாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இன்று (வியாழக்கிழமை) மத்திய வங்கி ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் இந்த விடையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஜூலையிலும் இது 7% வரை குறைவடைக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.